Category: இட ஒதுக்கீடு

  • சராசரி வாழ் நாள் எதிர்பார்ப்பு

    அந்தக் காலத்தில் மரபார்ந்த மருத்துவம் இருந்த போது, நமது தாத்தா பாட்டிகள் 100 ஆண்டுகள் நோயின்றி வாழ்ந்தார்கள். இப்போது, நவீன மருத்துவம் வந்த பிறகு புற்றுநோய், சர்க்கரை நோய் என்று புதுப்புது நோய்கள் வருகின்றன என்கிறார்களே? * 100 வயது வாழ்ந்த உங்கள் பாட்டி, உங்கள் தாத்தாவுக்கு இரண்டாவது மனைவி. முதல் மனைவி பிரசவத்தில் இறந்து போய் விட்டார். * உங்கள் தாத்தா 30 வயதில் காலராவுக்கு இறந்து விட்டார். எஞ்சிய 70 ஆண்டுகள் பாட்டி கைம்பெண்ணாக…

  • தனியாரா அரசா? எந்த மருத்துவமனைக்குச் செல்வது?

    நவீன அறிவியல் மருத்துவத்தின் (அல்லோபதி என்கிற ஆங்கில மருத்துவம்) மீது மக்கள் வைக்கும் இரு பெரும் குற்றச்சாட்டுகள் என்ன? * தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற சோதனைகள், மருந்துகள் தந்து காசு பிடுங்குகிறார்கள். * தவறான மருத்துவம் பார்க்கிறார்கள். ஒரு மருத்துவமனையில் குணம் ஆகாதது இன்னொரு மருத்துவமனையில் குணமாகிறது. இவர்களை எப்படி நம்புவது? இது தான் உங்கள் பிரச்சினை என்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் அரசு பொது மருத்துவமனை. அங்கு மருந்து, அறுவை சிகிச்சை, சோதனை முதற்கொண்டு…

  • மந்தை நோய் எதிர்ப்புத் திறன்

    தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடவில்லை, அது நன்றாகத் தான் இருக்கிறது. எனவே, தடுப்பூசி என்பதே ஒரு மோசடி என்கிறார்களே? …ஒரு ஊரில் 100 பேர் இருக்கிறார்கள். அந்த ஊருக்குத் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, ஆளுக்கு ஒரு கைத்துப்பாக்கி எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கிறார்கள். இதில் ஒருத்தர் தான் மட்டும் சூராதி சூரர் வீராதி வீரர் தனக்கு துப்பாக்கி தேவையில்லை, பாரம்பரிய வேல் கம்பு போதும் என்று நிற்கிறார். ஒரு ஆள்…

  • தமிழ் இன்று

    இற்றை: முதலில் விலையில்லாமல் வெளியிடப்பட்ட தமிழ் இன்று மின்னூல் 1000 தரவிறக்கங்கள் கண்டதை அடுத்து, இன்னும் 15 கட்டுரைகளைச் சேர்த்து புதிய மேம்படுத்திய மின்னூல் ஒன்றை விற்பனைக்கு விட்டுள்ளேன். தமிழ் நூல்களை மின்வடிவாக்கும் முயற்சியின் முதற்படி இந்நூல் வெளியீடு. உங்கள் ஆதரவைத் தேடுகிறேன். நன்றி. பார்க்க: noolini.com *** இந்த வலைப்பதிவில் உள்ள சில கட்டுரைகளைத் தொகுத்து தமிழ் இன்று என்ற பெயரில் என் முதல் மின்னூலை வெளியிட்டுள்ளேன். பொன்னியின் செல்வனையே கைப்பேசியில் படித்து முடித்தவர்களைத் தெரியும்.…

  • மொழி வல்லாண்மை குறித்த பகிர் நூலகம்

    மொழி வல்லாண்மை குறித்த சில முக்கியமான நூல்களைத் தமிழர்கள் ஒரு சில நூறு பேராவது படித்துத் தெளிவது அவசியம் என்னும் நோக்கில், தமிழார்வலர் ஒருவர் பின்வரும் நூல்களைக் கொடையளித்துள்ளார். ஒவ்வொருவரும் நூல்களைப் படித்து முடித்து திருப்பித் தந்தால், தொடர்ந்து பலர் படித்துப் பயன் பெறுவார்கள். நூல்கள் விவரம்: * கோவையில் படிக்கக் கிடைப்பவை நூல்களைப் பெற்றுக் கொள்ள 99431 68304 என்ற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது ravidreams at gmail dot com க்கு எழுதுங்கள். *…

  • விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுங்கள். புத்தகங்களை வெல்லுங்கள் !

    என்னிடம் உள்ள சில புத்தகங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவற்றில் ஏதாவது ஒன்று உங்களுக்கு வேண்டுமா? அந்த நூல் குறித்தோ அந்த நூலின் பேசு பொருள்கள் குறித்தோ தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை எழுதி விட்டு, இந்த இடுகையின் மறுமொழிப் பெட்டியில் குறிப்பிடுங்கள். கட்டுரை எழுத உதவி தேவையெனில் இங்கு கேளுங்குள். மின்மடல் மூலம் உங்களைத் தொடர்பு கொண்டு, உங்கள் முகவரிக்குப் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன். புத்தகங்களின் பட்டியல்: 1. தேடு – கூகுளின் வெற்றிக் கதை.…

  • திரை கடலோடியும் துயரம் தேடு

    திரு எழுதிய திரை கடலோடியும் துயரம் தேடு படித்தேன். “இங்க வேலையே இல்லையா என்ன, எதுக்கு வெளிநாட்டுக்குப் போறாங்க?”, “அவங்களா விரும்பித் தானே போனாங்க.. அப்புறம் போயிட்டு சிரமமா இருக்குன்னா அதுக்கு என்ன பண்ணுறது?” என்று கேட்கும் பொது மக்களும் “இப்படி தெரியாம வந்து மாட்டிக்கிட்டனே, இதில இருந்து எப்படி மீளுறது?” என்று மயங்கும் தொழிலாளர்களும் “அவுகளுக்கு என்ன, வெளிநாட்டு மவுசுல இருக்காங்க” என்று புகையும் சுற்றத்தாரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல். நிறைகள்: * திரு,…

  • தமிழ்ப்பதிவுகளில் அரசியல்வாதிகள்

    தமிழ் வலைப்பதிவுலகில் அரசியல்(வாதிகள்)

  • மக்கள் தொலைக்காட்சி

    மக்கள் தொலைக்காட்சிக்கும் பிற தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் சில மேலே உள்ள படத்தில் புலப்படுகின்றன: நிகழ்ச்சிக்கான பெயர்கள் போடும்போது 1. கிரந்த எழுத்துக்களைக் காணோம். 2. இராசா என்று இலக்கணப்படி எழுதுகிறார்கள். ராசா என்று எழுதுவதில்லை. 3. அனைவரின் பெயர்களுக்கான தலை எழுத்துக்களும் தமிழிலேயே இருக்கின்றன. கா. குமார் என்று எழுதுகிறார்கள். K. குமார், கே. குமார் என்று எழுதுவதில்லை. 4. Post production போன்ற பொறுப்புகளைக் கூட பின் தயாரிப்பு என்றே எழுதுகிறார்கள். ஆங்கிலத்தை மருந்துக்கு…

  • விக்கி குரு

    ஊக்கம்: Tamil Toons குறிப்பு: http://toondoo.com தளத்தில் தமிழ் எழுத்துக்களை எழுத text – foreign தேர்ந்தெடுத்து தமிழ் எழுத்துக்களை வேறு இடத்தில் வெட்டி ஒட்டுங்கள். நேரடியாக எழுதினால் வராது.