விக்கி குரு

ஊக்கம்: Tamil Toons

குறிப்பு: http://toondoo.com தளத்தில் தமிழ் எழுத்துக்களை எழுத text – foreign தேர்ந்தெடுத்து தமிழ் எழுத்துக்களை வேறு இடத்தில் வெட்டி ஒட்டுங்கள். நேரடியாக எழுதினால் வராது.


Comments

7 responses to “விக்கி குரு”

  1. அருமை !!! அழகாக வந்திருக்கிறது இந்த “Toondoo” .

  2. Cartoon நல்லா வந்திருக்கு. அப்போ உங்க குழந்தைகளுக்கு இப்பவே பெயர் ready 🙂

  3. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நன்றி, துரை. உங்களுக்குத் தமிழ் ToonDoo முன்னோடி / தந்தை-ன்னு பட்டம் கொடுக்கலாம்னு இருக்கேன் 😉

    கலை – முதல்ல, என் குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொல்லி எந்த சாமியார் / ஜோசியர் கிட்டயும் போக மாட்டேன். இன்னொன்னு கண்டிப்பா தமிழ் பெயரா தான் இருக்கும்.*

    * – நிபந்தனைகளுக்கு உட்பட்டது. வேற மொழிப் பொண்ணு மனைவியா அமைஞ்சிட்டா 🙂

  4. அருண் Avatar
    அருண்

    உங்கள் முதல் toondoo-விலே கில்லி அடித்து உள்ளீர்…அசத்துங்கள்!

    அன்புடன் அருண்.

  5. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நன்றி அருண்

  6. பெட்டி பெட்டியா வருதே! வெட்டி ஒட்டினாலும்!

  7. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    சிறில், நான் NHM writer கொண்டு ஜிமெயில் compose பெட்டியில் எழுதி வெட்டி ஒட்டினேன். நல்லா வந்துச்சு. உங்களுக்கு முதன்முறை எழுத்துத் தெரியாட்டியும் அப்படியே சேமிச்சுத் திரும்பத் தொகுத்துப் பாருங்களேன்..இப்படி இரண்டாம் முறை செய்யும் போது எழுத்துக்கள் தெரிவதாய் துரை சொன்னார்.