நன்றி: ToonDooவில் பிரபலமானவர்கள் பட்டியலில் இந்திய, தமிழக அரசியல்வாதிகள் முகங்களை வரைந்து வைத்திருக்கும் பெயர் தெரியாத நண்பர்களுக்கு.
தமிழ்ப்பதிவுகளில் அரசியல்வாதிகள்
—
in இட ஒதுக்கீடு
—
நன்றி: ToonDooவில் பிரபலமானவர்கள் பட்டியலில் இந்திய, தமிழக அரசியல்வாதிகள் முகங்களை வரைந்து வைத்திருக்கும் பெயர் தெரியாத நண்பர்களுக்கு.
Comments
13 responses to “தமிழ்ப்பதிவுகளில் அரசியல்வாதிகள்”
Nice work. But I wish you come out of this thiratti-fixation quickly:-) Are there not anything else worth cartooning?
நன்றி காசி. போன முறை wiki பத்தி படம் வரைஞ்சேன். அடுத்த முறை வேறு ஏதும் தோணுதா பார்ப்போம் 🙂 ஆனா, திரட்டிகள் குறித்து இன்னின்னார் தான் பேசலாம், இப்படித் தான் பேசலாம், இவ்வளவு தான் பேசலாம்னு வரையறை ஏதும் இருக்கான்னு மூத்த பதிவர்கள்ட்ட கேட்டு சொல்லுங்களேன் 😉
ஆமாம்…. யாரோ தெரியாது அந்தப் புண்ணியவான்.. எதிர்காலத்தில் விஜயகாந் படம் எல்லாம் வருமோ என்னவோ!!! 😉
அப்புறம் கலைஞரை ஈழத்து உறவுகளுக்காகவும் இலவச மனைகளை வழங்கச் சொல்லி கொஞ்சம் பரிந்துரை செய்யக்கூடாதா???
மயூரேசன் – தமிழ்நாட்டில் ஈழத்தவர்களுக்கு நல்ல வசதிகள் செய்து தருவது உடனடித் தேவை.. ஆனால், தொலைநோக்கில், அவர்கள் சொந்த நாட்டிலேயே நல்லா வாழ எந்த அரசியல்வாதி வழி செய்யப்போகிறார் 🙁
ரவி,
அதாரது மூத்த பதிவர்கள்? கொஞ்சம் லிஸ்ட் இருந்தாக் குடுங்க, உங்க சார்பாக் கேட்டுட்டாப்போச்சு!
காசி – தமிழ்ப்பதிவுலகின் தந்தையான உங்களுக்கே மூத்த பதிவர்கள் யார்னு தெரியாட்டி நாங்க யாரைக் கேட்கிறது 🙂 ?
தந்தைன்னு சொல்ற குத்தலையும் பாத்தாச்சு, கந்தைன்னு சொல்ற மேன்மக்களையும் பாத்தாச்சு, திராவிட டோண்டுன்னு சொல்ற கைத்தடிகளையும் பாத்தாச்சு, தீவிரவாதிக்கு ஆயுதம் சப்ளை பண்றவன்னு சொல்றவனையும் பாத்தாச்சு, திரட்டிபத்தி எதுவும் பேசத்தேவையில்லைன்னு சொல்லிட்டே, தூக்கத்திலும் கூட திரட்டி திரட்டின்னு உளர்றவங்களையும் பாத்தாச்சு, நீங்க என்ன சொல்றீங்க, அதைப் பத்திப் பேசுவோம். 🙂
நான் என்னத்தை சொல்லுறது..தலை சுத்துது 🙂
நம்மூருல (உங்க பொறந்த ஊரு) ஒண்ணு சொல்லுவாங்க, ‘கழுவுற மீனுல நழுவுற மீ’னுண்ணு. அதான் ஞாபகத்துக்கு வருது.;)
காசி – மாட்டுனா உப்புக்கண்டம் போட நிறைய பேர் காத்திருக்காங்களே 🙂
காசி – உங்கள் ஆலோசனைக்கிணங்கவும், இன்னும் கொஞ்சம் நல்லா இருக்குமோ என்று எண்ணித்திலும் படத்தை மாற்றி இருக்கிறேன். கலைஞரின் வசனம் மாறி இருக்கிறது. கலாம் போய் மன்மோகன் சிங் வந்திருக்கிறார்.
[…] கூகிள் மாதிரி கருணாநிதி பேசுகிறார். […]
india chennai tamil kavnndamane 2 senthil to call job jaja