Firefox பயனர்கள் ராகா தளத்தில் விளம்பரங்கள் இல்லாமல் பாட்டு கேட்கலாம். முதலில் Greasmonkey நீட்சியை நிறுவி Firefoxஐ மீளத் திறங்கள். அடுத்து Raagaadskipperuser என்ற நிரலை நிறுவிக் கொள்ளுங்கள்.
விளம்பரங்களை நிறுத்துவதுடன் பின்வரும் குறுக்கு விசைகளும் கிடைக்கும்.
- z – முந்தைய பாட்டு
- x -பாடு
- c -பொறு
- v -நிறுத்து
- b – அடுத்த பாட்டு
- Up அம்பு – ஒலியளவைக் கூட்டு
- Down Arrow – ஒலியளவைக் குறை
நிரலை உருவாக்கிய சரவணனுக்கும் Firefoxக்கும் நன்றி 🙂