தமிழில் சடங்குகள்

திருமணம், புதுமனை புகுவிழா போன்ற வீட்டுச் சடங்குகள், கோயில் விழாக்களை முழுக்கத் தமிழ்ப்பண்கள் மட்டும் பாடி நடத்தித் தருவோர் குறித்த தரவுத் தளம் ஒன்றை உருவாக்க விரும்புகிறோம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் பற்றி மறுமொழிகளில் குறிப்பிட்டு உதவுங்கள்.

கீழ்க்காணும் இருவரை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

சென்னை

ந. ஒளியரசு.
16/25, குளக்கரைத் தெரு.
சைதாப் பேட்டை
செல்பேசி: +9198403 23811

சிவத்திரு. சத்யவேல் முருகனார்

செல்பேசி: +919444042770 தொலைப்பேசி: +914422442915

திவாகரன்,
ஒளிதரு கயிலை, வளசரவாக்கம்,
செல்பேசி: 9840856050

கோவை

கார்த்திகேய குருக்கள்

கோவை

செல்பேசி: +919843582424

3 thoughts on “தமிழில் சடங்குகள்”

 1. திரு. திவாகரன்,
  ஒளிதரு கயிலை,
  வளசரவாக்கம்,
  சென்னை.
  9840856050
  தமிழ் முறையில் தமிழில் மணவிழா செய்பவரும், தமிழிசை பயிற்சி அளிப்பவருமான இவர், இப்பதிவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன்.

  1. தகவலுக்கு மிக்க நன்றி, யுவராசன். இடுகையில் திரு. திவாகரன் பேரைச் சேர்த்துள்ளேன்.

 2. அன்புடையீர்
  தமிழில் சடங்கென்றால் திருமுறைகளும் திவ்ய பிரபந்தமும் பாடிச் செய்து வைப்பார்களா?
  தி.மயூரகிரி
  யாழ்ப்பாணம்

Comments are closed.