Tag: tamil99
-
தமிழ்99 செய்திகள்
தமிழ்99 செய்திகள். எழுதுவது: ரவிசங்கர் 😉 * தமிழ்99 தளத்தை இன்று இற்றைப்படுத்தினேன். குறிப்பாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதி பாருங்கள். தள மேம்பாடு குறித்த ஆலோசனைகளை வரவேற்கிறேன். தள பராமரப்பு, வடிவமைப்புப் பெருமைகள் அனைத்தும் சிந்தாநதியைச் சேரும். * இணையத்தில் ஒரு தமிழ்99 எழுதி இல்லாத குறையைப் போக்க W3Tamil எழுதி வந்திருக்கிறது. காணத்தக்க விசைப்பலகையாக இருப்பதுவும், பதிவிறக்கி இணைப்பறு நிலையிலும் பயன்படுத்த இயல்வதும் இதன் சிறப்பு. * வலைப்பதிவுகளில் தமிழ்99 எழுதியைப் பொதிந்து கொள்வதற்கான…
-
தமிழ் அடிப்படை ஆங்கிலத் தட்டச்சு மென்பொருள்
தமிழ்99 விசைப்பலகை குறித்து நண்பர் ஒருவருடன் நடந்த மடல் உரையாடலில், ஆங்கிலத் தட்டச்சு அறியாமல் “முதலில் தமிழ்99 கற்றுக் கொள்ளக்கூடிய ஒருவர் ஏன் பிறகு ஆங்கிலத் தட்டச்சையும் தனியாகக் கற்க வேண்டும்? தமிழ்99 அடிப்படையிலேயே ஆங்கிலத்தையும் எழுதுவது போல் ஒரு மென்பொருள் செய்தால் என்ன?” என்று கேட்டார். முதலில் இது நல்ல யோசனை என்று தோன்றிய பிறகு இதில் உள்ள அபத்தத்தைக் கண்டு கொண்டேன். வாட் இஸ் யுவர் ஃப்ரெண்ட் நேம் என்று எழுத வேண்டுமானால் தமிழ்99…
-
தமிழ்99 விழிப்புணர்வு படம்
—
in தமிழ்பின்வரும் நிரல்துண்டை உங்கள் பதிவில் சேர்த்தால், <br /> <a href=”https://blog.ravidreams.net/?p=218″ mce_href=”https://blog.ravidreams.net/?p=218″><img src=”http://poorna.rajaraman.googlepages.com/tamil99.gif” mce_src=”http://poorna.rajaraman.googlepages.com/tamil99.gif”/></a>கணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்<br /> என்ற தமிழ்99 விழிப்புணர்வு படத்தை உங்கள் வலைப்பதிவில் இடலாம்.
-
கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?
பார்க்க வேண்டிய பக்கங்கள்: 1. கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிய வைப்பது எப்படி? 2. தமிழில் எழுத மென்பொருள்கள் 3. கணிச்சுவடி 4. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிப் பாடம் நான் பரிந்துரைக்கும் முறை: 1. NHM writer பதிவிறக்கி, தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்துங்கள். NHM writer பயன்படுத்த NHM Writer Manual உதவும். வேறு எந்த விசைப்பலகை வடிவத்தையும் நான் பரிந்துரைப்பதில்லை. பார்க்க – சிறந்த தமிழ் விசைப்பலகை எது? கீழே இருக்கிறது தான் தமிழ்…
-
தமிழ்99
—
in தமிழ்தமிழ்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை. மேலே இருப்பது தான் அந்த விசைப்பலகை ! இதில் என்ன சிறப்பா? 1. விசையழுத்தங்கள் மிகவும் குறைவு. இது தான் முதன்மையான பயன். அடுத்து வரும் சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும்.…