பொன்ஸ் – அப்படியே தாய்மாரே..தம்பிமாரே வரிசையில் இன்னொரு மாறைத் தூக்கிக் கொண்டு அடிக்க வராமல் இருந்தால் சரி..கொஞ்சம் பிரச்சாரம் over தான்..ஆனா, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை 😉
ஆமாச்சு- தமிங்கிலத்தில் தினம் எழுதுபவர்கள் தமிழ்99 பழகும் காலத்தில் வேகம் குறையுமே என்று தயங்குவார்கள். எத்தனையோ பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு விடுமுறையில் ஊருக்குப் போவது மாதிரி, கொஞ்சம் நாள் அதிகத் தமிழ்த் தட்டச்சுத் தேவைகளை ஒதுக்கி வைத்து விட்டு தமிழ்99 முழுமூச்சாகப் பழகினால் ஒரு வாரம் கூட போதுமான காலம் தான்.
ஆமாச்சு, stickerஓ தனி விசைப்பலகையோ பெரிய தேவை இல்லைன்னு நினைக்கிறேன். ஒரு print out வைச்சு 2, 3 மூனு நாள் பார்த்து அடிச்சா ரொம்ப சுளுவா விசைகள் மனப்பாடமாகிடும்
நண்பர் ரவி அவர்களுக்கு
ரொம்பவும் நன்றி!
நானும் இந்த இலங்கை தமிழ் கணனி ஆர்வலர்களிடையே தமிழ்நெட்99 பற்றியே பேசி வருகிறேன் மாறாத விசைப்பலகை!
எனக்கு பிடித்தமானது. அதன் விழிப்புணர்வுக்கான உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.
Comments
6 responses to “தமிழ்99 விழிப்புணர்வு படம்”
//கேட்டுக் கொள்கிறேன்..கேட்டுக் கொள்கிறேன்..கேட்டுக் கொள்கிறேன் //
கடைசியா இருக்கிறது ‘கேட்டுக் கொல்கிறேன்’னு இருக்கணுமோ? 😉
கூடிய சீக்கிரம் இந்த பொனடிக்கு
முக்காடு போடணுங்கோ! இது நல்லதில்ல…
பொன்ஸ் – அப்படியே தாய்மாரே..தம்பிமாரே வரிசையில் இன்னொரு மாறைத் தூக்கிக் கொண்டு அடிக்க வராமல் இருந்தால் சரி..கொஞ்சம் பிரச்சாரம் over தான்..ஆனா, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை 😉
ஆமாச்சு- தமிங்கிலத்தில் தினம் எழுதுபவர்கள் தமிழ்99 பழகும் காலத்தில் வேகம் குறையுமே என்று தயங்குவார்கள். எத்தனையோ பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு விடுமுறையில் ஊருக்குப் போவது மாதிரி, கொஞ்சம் நாள் அதிகத் தமிழ்த் தட்டச்சுத் தேவைகளை ஒதுக்கி வைத்து விட்டு தமிழ்99 முழுமூச்சாகப் பழகினால் ஒரு வாரம் கூட போதுமான காலம் தான்.
மடிக்கணினியில் எழுதி வைத்து பயிற்சி செய்யணும்.. இதுக்கு ஒட்ட ஸ்டிக்கர் இல்லை. போன வாரம் இவ்விசைப் பலகையில் தமிழ் எழுத்துக்களை முயன்று எழுதினேன்.
டிவிஎஸ் நிறுவனம் இதற்காக தயாரித்து ஒரு விசைப் பலகை வெளியிடுகிறது. ஆறு மாசத்துக்கு முன்னாடி அதன் விலை 450 ரூபாய்.
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/தமிழ்_99_விசைப்_பலகை
http://permalink.gmane.org/gmane.linux.ubuntu.translators.ta/25