எளிய திருக்குறள் உரை

எளிய திருக்குறள் உரை:
1. கடவுள் வாழ்த்து

2. வான் சிறப்பு

3. நீத்தார் பெருமை

7. மக்கட்பேறு

11. செய்ந்நன்றி அறிதல்

40. கல்வி

60. ஊக்கமுடைமை

67. வினைத்திட்பம்

***

இப்படி ஒரு எளிய உரையை எழுதிப் பார்க்கத் தூண்டிய நண்பர் கார்த்திக்பாபுவுக்குகு நன்றி.


Comments

11 responses to “எளிய திருக்குறள் உரை”

  1. ரவி,

    உண்மையிலே நல்ல முயற்சி 🙂
    தனிப்பட்ட முறையில் குறள்களை மீண்டும் ஒரு முறை படிக்கவாய்ப்பு.

    சில உரைகளுக்கே கோனர் நோட்ஸ் தேவைப்படுவது உண்மைதான்.

    சுவாரசியத்திற்காக அதிகார வரிசைப்படியில்லாமல் முப்பால்களையும் கலந்து எழுதினால் நன்றாக இருக்கும்.

  2. நன்றி விக்கி. முதல்ல எனக்குப் பிடிச்ச ஒரு சில குறளுக்கு மட்டும் எழுதலாமான்னு நினைச்சேன். ஆனா, நம்மளும் குறள் படிச்ச மாதிரி இருக்கட்டும்னு முழுசா இறங்கிட்டேன். கடவுள் வாழ்த்துல ஒரு குறளுக்குப் எளிமையா பொருள் எழுதவே 15 நிமிசம் யோசிக்க வேண்டியதாப் போச்சு..கொஞ்சம் திருக்குறள சுளுவா எடை போட்டு காலை விட்டுட்டேன் போலிருக்கு 😉

    அதிகாரம் மாத்தி எழுதுறது எனக்கும் நல்லா இருக்கும் தான்..ஆனா, சில அதிகாரங்களைக் கடைசி வரை எழுத அப்புறம் ஊக்கம் வராது. தவிர. ஆவணப்படுத்தல் நோக்கிலயும் வரிசையா இருக்கிறது நல்லது.

  3. மிக மிக நல்ல முயற்சி ரவி. எனக்கும் அதிகார வரிசையிலேயே கொடுத்தால் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.

    விளக்கவுரை கொடுக்கும் போது, அந்த குறள்களின் பொருளை மையப்படுத்தி எழுதப்பட்ட வேறு சங்க காலப் பாடல்களையோ அல்லது முக்கிய கவிதைகளையோ, உதாரணம் காட்டினால் என்ன.

    ஏன் இதில் சினிமா பாடல்களையும் கூட ச்செர்த்துக் கொள்ளலாம்.

    உதாரணத்திற்கு,

    “யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்”. என்ற குறளின் பொருளை ஒரு பழைய பாடலில், “விண்ணை நான் பார்க்கும் போது,என்னை நீ பார்க்கின்றாயே. உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே” சொல்லப்பட்டிருக்கும். (பாடலில் ஏதாவது பிழைகள் இருக்கலாம்)

    இது போன்ற உதாரணங்களைக் காட்டுவது இன்னும் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

    ஒரு வேளை உங்கள் ஐடியா முற்றிலும் வேறாகக் கூட இருக்கலாம். தெரியவில்லை.

  4. நந்தா,
    1. இப்படி ஒப்பு நோக்கி விளக்கும் அளவுக்கு வாசிப்பு, அனுபவம், ஞானம் இல்லீங்க ! இத ஒப்பீடுங்கிறத விட ஒரு குறளைப் படிச்ச உடன அத நான் எப்படி புரிஞ்சிக்கிறேங்கிறத எழுதறதா வைச்சுக்கலாம்.
    2. சட்டைப்பைல வைச்சுக்கக்கூடிய அளவு முழு திருக்குறளுக்குமே சிறிய அளவுல விளக்கம் தரணும்கிறது தான் நோக்கம்.

  5. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நன்றி yesp

  6. thank u for your good guidence for my future

  7. v.gughan Avatar
    v.gughan

    hi nice

  8. மிக நல்ல முயற்சி நாம் அனைவரும் படிக்க மிக எளிமைல்ய இருக்கு ரவி ஷங்கர் வாழ்த்துக்கள் தொடர்பில் இருப்போம்

  9. i like it

  10. பூங்காவனம் malaysia Avatar
    பூங்காவனம் malaysia

    நல்ல முயற்சி. தொடருங்கள். வெற்றி நிச்சயம்.