Tag: கவிதை
-
குட்டிம்மா
—
in கவிதைமுடிதிருத்தும் அண்ணன் ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும். குட்டிம்மா பதுவிசாய்ப் போவாள். எட்டிப் பிடித்து, இருக்கையில் அமர்ந்து கொள்வாள். அவர் கேட்பார் “ஷாலினி cutting வெட்டட்டா” இவள் சொல்வாள்: ‘ம், அப்படியே shavingம்’ முடிதிருத்தும் அண்ணன் ஆச்சரியப்பட்டுத்தான் போவார். குட்டிம்மா என்றால் குறும்பு. “அண்ணா… Monkey அண்ணா” கூவிக்கொண்டே வருவாள் குட்டிம்மா. பின், என் காதுக்கு மட்டும் சொல்வாள் “Monkey ன்னா கொரங்கு ! ஒனக்குத் தெரியாதா?” குட்டிம்மாவை கண்டா அடிடா ராமா பல்டி ! குட்டிம்மா முன்…
-
இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள்… (கவிதை)
—
in கவிதைஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு கட்டில். அப்புறம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி அடைந்து கிடக்கும் என் அறையில், இன்னும் எதை வாங்கி வைத்தாலும் கேட்கப் போவதில்லை. சாப்பிட்டாயா என்று. — பட உதவி: LynGi பட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – வணிகமல்லா, மேற்படிப் பயன்பாடு – 2.0
-
தனிமையின் பெயர்
—
in கவிதைஉறக்கம் வரா ஆம்சுடர்டாம் இரவு 11.30 மணி. ஏதோ பேசித்தீர்க்க விழையும் மனம். — பெல்சியம், செருமனி, லக்சம்பர்க், பிரான்சு.. ”இத எல்லாம் நாங்க TVல தான் பார்க்கணும்..நீ நேர்லயே பார்க்கிற..” – அப்பா. “எந்த TVயும் உங்கள காட்டுதில்லையே..” – நான். — சின்ன வயசுல உலகம் பார்ப்பது சாதனையாம். பறவை கூட தான் நாடு விட்டு நாடு போகிறது. சாதனையா என்ன? பிழைப்பு ! — பார்க்க, பேச வலைப்படக் கருவியும் தொலைபேசியும் உண்டு.…
-
தமிழ்நாட்டில் கவிதை ரசனை
—
in சமூகம்இப்பொழுது எல்லாம் நான் கவிதை எழுதுவேன் என்று சொல்லிக்கொள்ளவே தயக்கமாக இருக்கிறது. ஓ நீயுமா என்று அலட்சியப் பார்வை பார்ப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இந்த நிலைக்கு நான்கு பேர் தான் முக்கியக் காரணம் என நினைக்கிறேன். 1. மலிவு விலை வார இதழ்களில் வரும் கவிதைகள்2. யாருமே வாங்காத இலக்கிய இதழ்களில் வரும் யாருக்குமே புரியாத கவிதைகள்3. FM வானொலிகளில் ஏதாவது நகைச்சுவை, பாடல் அல்லது கவிதையாவது சொல்லத்தூண்டும் தொகுப்பாளர்கள்4. T. ராஜேந்தர், விவேக் தேவர்,…