Category: தொடுப்புகள்
-
தொடுப்புகள் – மே 27, 2010
—
in தொடுப்புகள்1. Project Tamils – உங்களுக்குத் தெரிந்த தமிழ், தமிழர் தொடர்புடைய இலாப நோக்கற்ற திட்டங்கள் பற்றிய தகவலைச் சேர்த்து உதவலாம். 2. சேகரம் – நூறு ஆண்டு பழமை மிக்க தமிழ் நூல்களின் அரிய தொகுப்பு. 3. பேயோன் – இவர் தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள், அறிவுப் போக்குகளைக் கிண்டல் செய்து எழுதுகிறார். தங்களை எழுத்தாளர்கள் என்றுச் சொல்லிக் கொள்பவர்களை விட இவரது எழுத்து மிகச் சுவையாக உள்ளது. தனது முதல் ஆயிரம் டுவீட்டுகளை ஒரு புத்தகமாகவே…