Category: வலைப்பதிவு
-
திரட்டி செய்வது எப்படி?
—
Yahoo! Pipes, Google Reader இரண்டுமே தன் விருப்பத் திரட்டிகள் செய்ய உதவுகின்றன. முதலில், திறம் வாய்ந்த Yahoo! Pipes கொண்டு நான் உருவாக்கிய திரட்டிகள் சில: 1. தமிழ்மணத்தில் எனக்குப் பிடித்த நான்கு துணை ஓடைகளை ஒன்றிணைக்கும் திரட்டி. இதே முறையில் தமிழ்மண ஓடைகளுக்குப் பதில் நம் விருப்பப் பதிவுகளின் ஓடைகள் அல்லது நம் பல்வேறு பதிவுகளின் ஓடைகளை ஓன்றிணைத்துக் கொள்ள முடியும். 2. துறை வகைகள் போக, நாம் விரும்பாத பதிவுகள், விரும்பாத பதிவர்கள்…
-
ஒலிப்பதிவு இடுவது எப்படி?
—
உங்கள் குரலை மட்டும் பதிய: 1. Audacity, LAME MP3 encoder ஆகிய இரு மென்பொருளைப் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். 2. Audacity மென்பொருளைக் கொண்டு ஒலிப்பதியுங்கள். பதிந்த பின், file->export as-> MP3 சென்று உங்கள் பதிவை MP3 கோப்பாக மாற்றிக் கொள்ளுங்கள். 3. ijigg.com சென்று ஒரு பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உங்கள் MP3 கோப்பைப் பதிவேற்றுங்கள். அங்கு கிடைக்கும் embed codeஐ உங்கள் பதிவில் படியெடுத்து ஒட்டுங்கள். உங்கள் நண்பருடனான இணைய…
-
திரட்டிச் சார்பின்மை!
—
in வலைப்பதிவுதமிழ் வலைப்பதிவுகளை வாசிக்க தற்போது கூகுள் திரட்டி பயன்படுத்துகிறேன். இதனால் வந்த நன்மைகள்: 1. பிடிக்காத, தலைவலி தரும் வலைப்பதிவுகளை நாம் விரும்பாவிட்டாலும் பார்த்துத் தொலைக்க வேண்டியதில்லை. அவற்றை நீக்கச் சொல்லி யாருக்கும் எழுதிக் காத்துக் கொண்டிருக்கத் தேவை இல்லை.பிடித்த பதிவுகளை மட்டும் தான் சேர்த்துக் கொள்ளப்போகிறோம் என்பதால் பிடிக்காத பதிவுகளை நீக்கும் வேலை இல்லை. 2. எவ்வளவு நாள் ஆனாலும் நம் விருப்ப வலைப்பதிவுகளைத் தவற விடாமல் எளிமையாகப் படிக்கலாம். 3. பின்னூட்டக் கயமையில் ஏமாந்து…
-
உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி?
—
நான் அண்மையில் விரும்பிக் கேட்ட பாடல்களை கீழே ஒலிபரப்புகிறேன். நீங்களும் இதுபோல் எளிதாக செய்யலாம். Get Your Own Hindi Songs Player at Music Plugin மேலே உள்ள பாடல் பட்டியல் – உன்னைக் கண்டேனே (பாரிஜாதம்), உன்னாலே உன்னாலே (உன்னாலே உன்னாலே), காற்றின் மொழியே (மொழி). இது போல் நீங்களும் பாடல்களை ஒலிபரப்ப, 1. http://www.musicplug.in செல்லுங்கள். 2. ஒரு பயனர் கணக்கு உருவாக்குங்கள். 3. நீங்கள் விரும்பும் பாடல்களுக்கு அருகில் உள்ள +…
-
வலைப்பூவா வலைப்பதிவா ?
—
வலைப்பூ, வலைப்பதிவு – இரண்டுமே blog என்பதற்கு ஈடான சொற்களாகப் புழங்குகின்றன. எது நல்ல சொல்? இந்த இரண்டு சொற்களின் இளகுத் தன்மையையும் பார்ப்போம். வலைப்பதிவு weblog – வலைப்பதிவு blogger – வலைப்பதிவர் blogging – வலைப்பதிதல் blog (வினை) – வலைப்பதி. blogger circle – பதிவர் வட்டம். blog world / blogdom – பதிவுலகம் videoblog – நிகழ்படப்பதிவு / ஒளிதப் பதிவு audioblog – ஒலிதப்பதிவு. வலைப்பூ weblog –…