தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம்

பார்க்க: Tamil Baby Names Websites

நண்பர் கார்த்திக், தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம் ஒன்று உருவாக்கி உள்ளார். விரைவில் இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களைச் சேர்ப்போம். உங்களுக்குத் தெரிந்த பெயர்களை இந்தப் படிவத்தில் தரலாம். நேரடியாகவும் Google Spreadsheetல் பெயர்களை உள்ளிடலாம். 

தற்போதைய தளம் ஒரு முன்னோட்டப் பதிப்பு மட்டுமே. அறியப்பட்ட வழு:

* தற்போது தரவுத்தளத்தில் உள்ள தமிழல்லா பெயர்களை நீக்க வேண்டும்.


Comments

54 responses to “தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம்”

 1. As I said before, its a very good attempt, will be very useful for parents who are looking for new names.

  Found these issues at first glance.

  http://i41.tinypic.com/29ygie0.jpg

 2. Page load aanadhum javascript error, vera yedhuvumey work agala-nu solla vandhaen, mudhal prachaniyaana IE 6 udan thagaraaru yena paarthathum adhuvai irukumo yena thonudhu..

 3. வேலன் Avatar
  வேலன்

  அருமையான முயற்சி. தமிழுக்கு நீங்கள் ஆற்றும் தொண்டு்.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

 4. அருமையான பணி

  வாழ்த்துகள்

  என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்கின்றேன்.

  அன்புடன்
  திகழ்

 5. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  ganesh, yaathirigan

  நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளை கார்த்திக்கின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்.

  திகழ்மிளிர், வேலன்

  உங்கள் பாராட்டுகள் முழுதும் கார்த்திக்குக்குச் செல்ல வேண்டியது. நன்றி.

 6. அருள் என்ற பெயர் இரு முறை வந்துள்ளது.

  அருளானந்தன், இளநகை, பூரணன், மாலன், மாதவன்,

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   அருள், பெயர்ப்பட்டியலில் திருத்தப்பட வேண்டியது நிறைய இருக்கிறது. தற்போது அருள் என்று இரண்டு முறை வருவதை நீக்கி, அருளானந்தன், இளநகை, பூரணன், மாலன், மாதவன் என்ற பெயர்களைச் சேர்த்துள்ளேன். நன்றி.

 7. நன்றி. யாவரும் இந்த முயற்சியில் பங்கெடுக்க வசதியாக இந்த தரவுதளத்தினை அனைவருக்கும் பகிர்ந்துள்ளோம். இங்கே சொடுக்கவும், http://spreadsheets.google.com/ccc?key=p-PPzFBEYxfoUPPkH6O9lYA
  (needs Google account)

 8. ganesh, yaathirigan,

  நீங்கள் குறிப்பிட்ட வழுக்களை சரி செய்துள்ளேன். தற்போது அனைத்து உலாவியிலும் நன்றாக வருகிறது.

 9. கலை Avatar
  கலை

  நான் இரண்டு பெயர்கள் கொடுக்கலாம் என்று வந்தேன். ஆனால் இரண்டும் ஏற்கனவே பதியப் பட்டிருக்கு :).

 10. Gnanasekaran Avatar
  Gnanasekaran

  நண்பரே!
  என்னுடைய மடிகணிணியில் nCleaner software நிறுவி Scan , clean செய்ய முயன்றேன். திடீரென கணிணி நின்று விட்டது. இரண்ட்டொரு முறை மீண்டும் முயன்றேன். அதே கதைதான் தொடர்ந்தது. மீண்டும் திறந்து இயக்க முயன்ற போது எந்த கோப்பையும் திறக்க முடியவில்லை. முக்கியமாய் கன்ட்ரோல் பானலை திறக்க முடியவில்லை. ஆடியோ, வீடியோ எதுவும் வேலை செய்ய வில்லை. இணைய இணைப்பைக் கூட கொடுக்க முடியவில்லை. “This file does not have a program associated with for performing this action. Create an association in the folder options control panel.”என்று வருகிறது.
  அட்மினிஸ்டேட்டரால் தான் இதை சரி செய்ய முடியுமா? (அ) ஃபார்மாட் செய்யத்தான் வேண்டுமா? நான் கணிணி, இணையம் இரண்டுக்கும் புதியவன்.உங்களைப் போன்றவர்களால் தான் கொஞ்சமாவது இணைய அறிவு பெற்று வருகிறேன். நான் ஒரிசாவில் ஒரு சுரங்கப்பகுதியில் பணிபுரிகிறேன். நகர்புறத்திற்கு வெகு தொலைவு செல்ல வேண்டும். கொஞ்சம் வழி காட்டுங்கள்.
  (மற்ற டேட்டா ஃபைல்களைத் திறக்க முடிகிறது. அதுவும் வலது கிளிக் செய்து Run as.. கொடுத்தால் which user account do you want to use to run this program? என்று கேட்கிறது? அப்போது Current user ஐ கிளிக் செய்தால் மட்டுமே திறக்க முடிகிறது. அட்மினிஸ்டேட்டருக்கு பாஸ்வார்டு கேட்கிறது.)

 11. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  வணக்கம் ஞானசேகரன்,

  கூகுள் தேடலில் நிறைய தீர்வுகள் வருகின்றன. உதவுகிறதா என்று பாருங்களேன்.

 12. கவிஞர் வாலிதாசன் Avatar
  கவிஞர் வாலிதாசன்

  அற்புதமான முயற்சி எனது பாராட்டுக்கள்

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   நன்றி, கவிஞர் வாலிதாசன்.

 13. கவிஞர் வாலிதாசன் Avatar
  கவிஞர் வாலிதாசன்

  எத்திக்கும் உமது தொண்டு பரவி அகிலத்திடம் தமிழின் மோழிச்சிற்ப்பை கூறுவாயாக‌….

  கவிஞர் வாலிதாசன்

 14. நல்ல முயற்சி. இனிமேல் நல்ல தமிழ்ப் பெயர்களை இதுமாதிரி செய்துதான் காப்பாற்றவேண்டும் 🙂 யாரும் இந்த பெயர்களை குழந்தைகளுக்கு வைக்காததால்!

 15. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  //இனிமேல் நல்ல தமிழ்ப் பெயர்களை இதுமாதிரி செய்துதான் காப்பாற்றவேண்டும்//

  🙁

  1. nenga romba azhaga irukenga

 16. periyar critic Avatar
  periyar critic

  அருண்,கார்த்திக்,ரவிசங்கர் – இவையெல்லாம் தமிழ்ப் பெயர்களா- உங்கள் கருத்தில். பீட்டர், ஜேசுதாஸ்,நான்சி,ஜெனட்,நூர்ஜகான், ஹைதர் -என்று பெயர் வைக்கிறார்கள்.அவைகளையும் இதில் சேர்ப்பீர்களா. தமிழில் இலக்கண விதிப்படி ரவி என்று எழுதக் கூடாது,
  இரவி என்று எழுத வேண்டும் என்பார்கள். நடைமுறையில் இதனால்
  என்ன பயன். உங்கள் தளத்தில் உள்ளதை படித்த போது தமிழ் அடிப்படைவாத வெறி பிடித்து அலைகிறீர்கள் என்று தோன்றுகிறது. வினவு தளத்திற்கு நீங்கள் உதவியதில் வியக்க ஒன்றுமில்லை. அதுவும் ஒரு அடிப்படைவாத இணையதளம்தான்.

 17. தமிழ் அரசு Avatar
  தமிழ் அரசு

  ravi periyar critic போன்ற வர்களை ஒதுக்கி விடுங்கள், தமிழ் அடிப்படை வாதம் என்றாலும் , தமிழ் வெறியன் என்றாலும் மகிழ்ச்சியான விடயமே,

  சமஸ்கிருத சொற்கள் உட்புகாதவாறு பார்த்து கொள்ளுங்கள் ,

  எடுத்து காட்டு -சந்திரா

  வாழ்க வளர்க,

  தமிழரசு.

 18. Prasanna Avatar
  Prasanna

  My sister’s baby name is Niralya

 19. Prasanna,

  நிரல்யா – நல்ல பெயர். தரவு தளத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி

 20. […] 1. http://peyar.yemkay.com – நண்பர்களும் நானும் சேர்ந்து உருவாக்கும் வலை 2.0 தமிழ்ப் பெயர் தரவுத்தளம். […]

 21. Andrews Selvam Avatar
  Andrews Selvam

  Please give a list of tamil names for my daughter, starting letters (Li, Le, Lu, lae)

 22. Please give a list of tamil names for my daughter, starting letters (Li, Le, Lu, lae)

 23. ம. சம்பத்குமார் Avatar
  ம. சம்பத்குமார்

  முயற்சிக்கு வாழ்த்துகள்

  தொடரட்டும் இந்த பணி.

  நன்றி
  ம. சம்பத்குமார்

 24. Nellai Alagappan Avatar
  Nellai Alagappan

  Dear,
  Best of luck, keep it up,
  Withlov,
  S.Alagappan

 25. GOUSE IBRAHIM Avatar
  GOUSE IBRAHIM

  KINDLY SEND ME 100 PURE TAMIL NAMES IN MY RELIGION

 26. Thirupathi Avatar
  Thirupathi

  Please give a list of tamil names for my daughter, starting letters (thi, tho, thu, the)

 27. l am lookin a good name in clear tamil for my new born boy baby. Please send me a list of tamil names to my mail id.

 28. nviethitha Avatar
  nviethitha

  tamil names are bad

 29. kaliyamurthi.g Avatar
  kaliyamurthi.g

  பி, ப, பா என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் வேண்டும் pls sen me mail id

 30. yazhiga

 31. arumugamjayakumar Avatar
  arumugamjayakumar

  ko,koo, names found pls, rply me,

 32. a.mahalingam Avatar
  a.mahalingam

  hai i need tamil name starting thoo,tahy,tho

 33. Pls refer latest hindu boy name starting “D”

 34. m.ravindranath Avatar
  m.ravindranath

  very good keep it up i am not able to tamil typing and fond,
  tamil names
  tamilmani
  tamil arasan
  tamillan
  tamilmagan
  arivanandam
  arivukarasar
  agilan
  amudhan
  iniyavan
  inban
  nallan
  navalavan
  keerthivasan
  killevalavan
  valan
  valavan

 35. Ashok Bala Avatar
  Ashok Bala

  I downloaded the file. But i am not able to view it because of font problem. Pls let me know the font that i have to use.

  Thanks

 36. shyamsundar Avatar
  shyamsundar

  Is Aarathana tamil name?

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   இல்லை

  2. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   ஆராதனா தமிழ் பேர் இல்லீங்க…

 37. kumar Avatar
  kumar

  ThigaZhvan thamil peyaraa?

 38. Suresh Avatar
  Suresh

  Hi

  What is the meaning of நிரல்யா ?

  Thanks for your help.

  Suresh

  1. Niralya-perfect

 39. prabhakar Avatar
  prabhakar

  I have tried to get names using the link கோப்பு வடிவில் பெறுக , i got csv file but the names are not listed properly so can you please help me i think it’s may be Font issue

 40. Kanagarasu Avatar
  Kanagarasu

  “கவினெழிலன்”
  கவின் என்பது அழகு/எழில் என்ற போருள்பட வருவது தானே? ஆனால் பெரும்பான்மையான தளங்களில் இந்த வரிசையில் பெயர்கள் இல்லையே, ஏன்? ஏதோ ஒரு தளத்தில், கவின் தமிழ் பெயர் அல்ல என்று கூட பார்த்த ஞாபகம். விளக்குவீர்களா?

  அன்புடன்,
  கனகராசு

  1. I need a good tamil name for my girl child starting letter should be k

 41. தோழர் ரவி அவர்களே, எனது குழந்தைக்கு நவில் என்று பெயரிட எண்ணியிருக்கிறேன் , அது தூய தமிழ் பெயர் தானே ???

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   ஆம், நவில் என்பது தமிழ் பெயர் தான். கூறுக / சொல்க என்று பொருள் வரும். பார்க்க – http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?kwic.6.1.27710.0.4.tamillex

   1. GowriSankar Avatar
    GowriSankar

    Anybody please tell me the baby boy name starting with ma, me, mi, mo .. I need pure tamil

 42. am planning to name kayal for my girl child

 43. GOVINDARAJ Avatar
  GOVINDARAJ

  Please give a list of tamil names for my son, SA,SAA,SE,SEE,THO, THOU.

 44. லிண்டா Avatar
  லிண்டா

  என் மகனுக்கு நிலன் (நிலவை போன்று அழகானவன்) என்று பெயரிட்டோம் .

 45. muthuraj Avatar
  muthuraj

  I want to name female baby name starting with ‘மா’