10 உலகத் திரைப்படங்கள்

எனக்குப் பிடித்த முதல் 10 உலகத் திரைப்படங்கள்:

1. Children of Heaven

2. Pan’s Labyrinth

3. Red

4. Amelie

5. Cinema Paradiso (2 மணி நேர பதிப்பு)

6. Vertigo

7. Finding Nemo

8. March of the Penguins

9. The Road Home

10. ……..

* Red, Pan’s Labyrinth பார்த்த பிறகு அது தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் உரையாடல்களைக் கண்டிப்பாக படியுங்கள். படத்தைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட, சரியான புரிதலைத் தரும்.

சந்தோசு குரு, யாத்ரீகன், Dynoboy ஆகியோரைத் தங்களுக்குப் பிடித்த 10 உலகத் திரைப்படங்களின் பட்டியலைத் தர அழைக்கிறேன்.


Comments

26 responses to “10 உலகத் திரைப்படங்கள்”

  1. உங்கள் பட்டியலில் நான் பார்த்தவை Pan’s Labyrinth, Vertigo. Cinema Paradiso கைவசம் இருக்கிறது. நீண்ட படம் என்பதால் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. உங்கள் பட்டியலில் எனக்கு மிகவும் பிடித்தது பான்ஸ் லாபிரிந்த்-தான். Red – நீங்கள் அஜித் ரசிகரா? வித்தியாசமான ரசனைதான்.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      தயவு செஞ்சு cinema paradiso 3 மணி நேரப் படம் (director’s cut) பார்த்திடாதீங்க. அது நெடுந்தொடர் மாதிரி இழுத்து படத்தின் முற்பாதி கவித்துவத்தைக் கொன்னுடும். 2 மணி நேரமாக சுருக்கிய cinema paradiso ஒன்னு இருக்கு. அதை முதலில் பாருங்க.

      // Red – நீங்கள் அஜித் ரசிகரா? வித்தியாசமான ரசனைதான்.//

      அவ்வ்.. 🙁 நான் சொல்லுறது.. Three colors trilogyயில உள்ள Redங்க.

  2. சாத்தான் Avatar
    சாத்தான்

    தெரியும்ங்க. சும்மாத்தான் ஓட்டினேன்.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      நீங்க ஓட்டுறீங்கன்னு தெரியும்.. http://writerxyz.com இயங்கலைன்னு சொன்னவர் தானே 😉 இடுகையைப் படிக்காம மறுமொழியைப் படிக்கிற யாராச்சும் Ajith நடிச்ச ரெட் பார்த்துத் தொலைச்சுட்டா !!!!

  3. பகிர்விற்கு நன்றி.

    வாழ்த்துகள்.

  4. பகிர்வுக்கு நன்றி. உங்களுடைய தேர்வு மிகச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, Amelie இன்னமும் என்னை disturb செய்து வருபவள். உங்களது தேர்வில் இந்தியத் திரைப்படங்கள் ஒரு சிலவற்றை சேர்த்திருக்கலாம். Cinema Paradiso கவர்ந்த உங்களுக்கு குருதத்தின் ‘காஹஸ் கா பூல்’ (காகிதப் பூக்கள்) போன்ற படைப்புகள் உங்களை வெகுவாக வசீகரித்திருக்கும் என்றே நம்புகிறேன்.

    – குளோபன்

  5. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நன்றி சூர்யா.

    குளோபன், வேண்டும் என்றே தான் இந்தியப் படங்களைப் பட்டியலில் சேர்க்கவில்லை. இந்தியப் படங்களுக்குத் தனியாக ஒரு பட்டியல் போடலாம் என நினைக்கிறேன். ஆனால், இந்திய கலைப்படங்கள் கொஞ்சமாகத் தான் பார்த்திருக்கிறேன். உலகப் படங்கள் அளவுக்கு அவை இணையத்தில் கிடைக்க மாட்டேங்குதே 🙁

    கண்டிப்பாக காகிதப் பூக்கள் படத்தைத் தேடிப் பார்க்கிறேன்.

  6. Thasleem Avatar
    Thasleem

    Amelie oru mihasirantha padam…..Ravi download link thara mudiyuma?…

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      ஆமா Thasleem. எவ்வளவு படம் பிடிச்சாலும் அமேலி மேல ஒரு தனி பாசம் (!) இருக்கும் 🙂 உங்களுக்கு மின்மடல் அனுப்பி இருக்கேன்.

  7. senthil Avatar
    senthil

    Dear Ravisankar,
    Send me links to download.

    U didnt see rashomon?

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      செந்தில், உங்களுக்கு மின்மடல் அனுப்பி இருக்கேன். rashomon பார்த்திருக்கேன். அதன் நுட்பம் பாராட்டுக்குரியது. ஆனால், இங்கே பட்டியலிட்ட படங்கள் மாதிரி மனதைத் தொடவில்லை.

  8. senthil Avatar
    senthil

    out of 8 films, files available for only 5 films. wl u pls check?
    Thanks
    Senthil

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      ஆமாங்க. பட்டியலில் உள்ள படங்களில் Amelie, Red (three colors trilogy), Pan’s Labyrinth, Children of Heaven, March of the penguins மட்டுமே இருக்கு.

  9. S.Anwar Avatar
    S.Anwar

    உங்க பதிவ படிச்சிட்டு படங்கள பார்க்க ஆவலாக உள்ளேன். தயவு செய்து எல்லா படங்களுக்கான சுட்டிகளை கொடுக்கவும்.

    அன்புடன்

    ச. அன்வர்.

  10. buginsoup Avatar
    buginsoup

    Children of Heaven -kku link thaanga sir.

  11. S. Anwar Avatar
    S. Anwar

    பன்மொழி நல்ல திரைப்படங்களை காண வாய்ப்பு ஏற்படுத்திய பன்மொழி நல்ல திரைப்படங்களை காண வாய்ப்பு ஏற்படுத்திய தங்களுக்கு மிக்க நண்றி ரவி அவர்களே.
    தங்கள் குறிப்பு போலவே செய்கிறேன்.

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    ச. அன்வர்.

  12. hello!
    sir, i want to see as your prescribed worlds topclass movies such AMELIE, CHILDRENS OF HEAVEN, RED, etc. it will thankful if you give the proper way.

    ramani

  13. அருண் Avatar
    அருண்

    அருமையான படங்கள் ரவி. Shawshank Redemption பார்த்ததுண்டா?

  14. அருண் Avatar
    அருண்

    அட.. சொல்ல மறந்துட்டேன்.. “The Fall”லும் அருமையா இருக்கு. Fantasy படம்தான். இருந்தாலும் அந்த குழந்தையின் நடிப்புக்காகவே பாக்கலாம். Cinematography பட்டைய கிளப்பி இருப்பாங்க.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      Shawshank Redemption கணினியில் இருக்கு. பார்க்கணும்.

      என்னுடைய பட்டியலைப் பார்த்தாலே எனக்கு குழந்தைகள் சார்ந்த படங்கள் பிடிக்கும் என்பது தெரியும். The Fall கண்டிப்பாக தேடிப் பார்க்கிறேன்.

  15. கார்த்திக் Avatar
    கார்த்திக்

    தல எனக்கு புடுச்ச பல படங்கள் இது இருக்குங்க
    ஆனா இந்த three colors அதுக்குள்ள ஏதோ ஒரு பெரிய விசையம் இருக்கு அது என்னான்னுதாங்க புரியவே மாட்டிங்குது

    // March of the Penguins //

    உங்களுக்கு இது பிடிக்கும் Winged migration படமும் கண்டிப்பா பிடிக்கும்.இந்த படத்தப்பத்தி எஸ்ரா அவர்களின் பதிவு.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      Winged migrationஐ நினைவூட்டியதற்கு நன்றி, கார்த்திக். கண்டிப்பாகத் தேடிப் பார்க்கிறேன்.

      Three colors பத்தி இணையத்தில் கிடைக்கிற எல்லா விமர்சனங்கள், உரையாடல்களையும் படிச்ச பிறகு தான் சரியா புரிஞ்சுக்க முடிஞ்சது.

  16. கலை Avatar
    கலை

    எனக்கு இந்த உரையாடல்கள், விமர்சனங்கள் எங்கே இருக்கிறதுன்னு சொல்வதா யாரோ சொல்லியிருந்தாங்க. ஆனா இது வரையில காணோம் 🙂

  17. Ramasamy Avatar
    Ramasamy

    இவற்றைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
    Station agent
    Requiem for a dream
    Planes, trains and automobiles

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      வணக்கம் இராமசாமி. இந்தப் படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்து விட்டுச் சொல்கிறேன்.

  18. mathankumar Avatar
    mathankumar

    Children of heaven பார்த்தாருக்கிறேன்.உலக படங்களின் லிங்க் தர முடியுமா?