தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம்

பார்க்க: Tamil Baby Names Websites

நண்பர் கார்த்திக், தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம் ஒன்று உருவாக்கி உள்ளார். விரைவில் இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களைச் சேர்ப்போம். உங்களுக்குத் தெரிந்த பெயர்களை இந்தப் படிவத்தில் தரலாம். நேரடியாகவும் Google Spreadsheetல் பெயர்களை உள்ளிடலாம். 

தற்போதைய தளம் ஒரு முன்னோட்டப் பதிப்பு மட்டுமே. அறியப்பட்ட வழு:

* தற்போது தரவுத்தளத்தில் உள்ள தமிழல்லா பெயர்களை நீக்க வேண்டும்.

54 thoughts on “தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம்”

  1. Page load aanadhum javascript error, vera yedhuvumey work agala-nu solla vandhaen, mudhal prachaniyaana IE 6 udan thagaraaru yena paarthathum adhuvai irukumo yena thonudhu..

  2. அருமையான முயற்சி. தமிழுக்கு நீங்கள் ஆற்றும் தொண்டு்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

  3. ganesh, yaathirigan

    நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளை கார்த்திக்கின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்.

    திகழ்மிளிர், வேலன்

    உங்கள் பாராட்டுகள் முழுதும் கார்த்திக்குக்குச் செல்ல வேண்டியது. நன்றி.

  4. அருள் என்ற பெயர் இரு முறை வந்துள்ளது.

    அருளானந்தன், இளநகை, பூரணன், மாலன், மாதவன்,

    1. அருள், பெயர்ப்பட்டியலில் திருத்தப்பட வேண்டியது நிறைய இருக்கிறது. தற்போது அருள் என்று இரண்டு முறை வருவதை நீக்கி, அருளானந்தன், இளநகை, பூரணன், மாலன், மாதவன் என்ற பெயர்களைச் சேர்த்துள்ளேன். நன்றி.

  5. ganesh, yaathirigan,

    நீங்கள் குறிப்பிட்ட வழுக்களை சரி செய்துள்ளேன். தற்போது அனைத்து உலாவியிலும் நன்றாக வருகிறது.

  6. நான் இரண்டு பெயர்கள் கொடுக்கலாம் என்று வந்தேன். ஆனால் இரண்டும் ஏற்கனவே பதியப் பட்டிருக்கு :).

  7. நண்பரே!
    என்னுடைய மடிகணிணியில் nCleaner software நிறுவி Scan , clean செய்ய முயன்றேன். திடீரென கணிணி நின்று விட்டது. இரண்ட்டொரு முறை மீண்டும் முயன்றேன். அதே கதைதான் தொடர்ந்தது. மீண்டும் திறந்து இயக்க முயன்ற போது எந்த கோப்பையும் திறக்க முடியவில்லை. முக்கியமாய் கன்ட்ரோல் பானலை திறக்க முடியவில்லை. ஆடியோ, வீடியோ எதுவும் வேலை செய்ய வில்லை. இணைய இணைப்பைக் கூட கொடுக்க முடியவில்லை. “This file does not have a program associated with for performing this action. Create an association in the folder options control panel.”என்று வருகிறது.
    அட்மினிஸ்டேட்டரால் தான் இதை சரி செய்ய முடியுமா? (அ) ஃபார்மாட் செய்யத்தான் வேண்டுமா? நான் கணிணி, இணையம் இரண்டுக்கும் புதியவன்.உங்களைப் போன்றவர்களால் தான் கொஞ்சமாவது இணைய அறிவு பெற்று வருகிறேன். நான் ஒரிசாவில் ஒரு சுரங்கப்பகுதியில் பணிபுரிகிறேன். நகர்புறத்திற்கு வெகு தொலைவு செல்ல வேண்டும். கொஞ்சம் வழி காட்டுங்கள்.
    (மற்ற டேட்டா ஃபைல்களைத் திறக்க முடிகிறது. அதுவும் வலது கிளிக் செய்து Run as.. கொடுத்தால் which user account do you want to use to run this program? என்று கேட்கிறது? அப்போது Current user ஐ கிளிக் செய்தால் மட்டுமே திறக்க முடிகிறது. அட்மினிஸ்டேட்டருக்கு பாஸ்வார்டு கேட்கிறது.)

  8. அற்புதமான முயற்சி எனது பாராட்டுக்கள்

  9. எத்திக்கும் உமது தொண்டு பரவி அகிலத்திடம் தமிழின் மோழிச்சிற்ப்பை கூறுவாயாக‌….

    கவிஞர் வாலிதாசன்

  10. நல்ல முயற்சி. இனிமேல் நல்ல தமிழ்ப் பெயர்களை இதுமாதிரி செய்துதான் காப்பாற்றவேண்டும் 🙂 யாரும் இந்த பெயர்களை குழந்தைகளுக்கு வைக்காததால்!

  11. //இனிமேல் நல்ல தமிழ்ப் பெயர்களை இதுமாதிரி செய்துதான் காப்பாற்றவேண்டும்//

    🙁

  12. அருண்,கார்த்திக்,ரவிசங்கர் – இவையெல்லாம் தமிழ்ப் பெயர்களா- உங்கள் கருத்தில். பீட்டர், ஜேசுதாஸ்,நான்சி,ஜெனட்,நூர்ஜகான், ஹைதர் -என்று பெயர் வைக்கிறார்கள்.அவைகளையும் இதில் சேர்ப்பீர்களா. தமிழில் இலக்கண விதிப்படி ரவி என்று எழுதக் கூடாது,
    இரவி என்று எழுத வேண்டும் என்பார்கள். நடைமுறையில் இதனால்
    என்ன பயன். உங்கள் தளத்தில் உள்ளதை படித்த போது தமிழ் அடிப்படைவாத வெறி பிடித்து அலைகிறீர்கள் என்று தோன்றுகிறது. வினவு தளத்திற்கு நீங்கள் உதவியதில் வியக்க ஒன்றுமில்லை. அதுவும் ஒரு அடிப்படைவாத இணையதளம்தான்.

  13. ravi periyar critic போன்ற வர்களை ஒதுக்கி விடுங்கள், தமிழ் அடிப்படை வாதம் என்றாலும் , தமிழ் வெறியன் என்றாலும் மகிழ்ச்சியான விடயமே,

    சமஸ்கிருத சொற்கள் உட்புகாதவாறு பார்த்து கொள்ளுங்கள் ,

    எடுத்து காட்டு -சந்திரா

    வாழ்க வளர்க,

    தமிழரசு.

  14. முயற்சிக்கு வாழ்த்துகள்

    தொடரட்டும் இந்த பணி.

    நன்றி
    ம. சம்பத்குமார்

  15. l am lookin a good name in clear tamil for my new born boy baby. Please send me a list of tamil names to my mail id.

  16. பி, ப, பா என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் வேண்டும் pls sen me mail id

  17. very good keep it up i am not able to tamil typing and fond,
    tamil names
    tamilmani
    tamil arasan
    tamillan
    tamilmagan
    arivanandam
    arivukarasar
    agilan
    amudhan
    iniyavan
    inban
    nallan
    navalavan
    keerthivasan
    killevalavan
    valan
    valavan

  18. I downloaded the file. But i am not able to view it because of font problem. Pls let me know the font that i have to use.

    Thanks

  19. I have tried to get names using the link கோப்பு வடிவில் பெறுக , i got csv file but the names are not listed properly so can you please help me i think it’s may be Font issue

  20. “கவினெழிலன்”
    கவின் என்பது அழகு/எழில் என்ற போருள்பட வருவது தானே? ஆனால் பெரும்பான்மையான தளங்களில் இந்த வரிசையில் பெயர்கள் இல்லையே, ஏன்? ஏதோ ஒரு தளத்தில், கவின் தமிழ் பெயர் அல்ல என்று கூட பார்த்த ஞாபகம். விளக்குவீர்களா?

    அன்புடன்,
    கனகராசு

  21. தோழர் ரவி அவர்களே, எனது குழந்தைக்கு நவில் என்று பெயரிட எண்ணியிருக்கிறேன் , அது தூய தமிழ் பெயர் தானே ???

      1. Anybody please tell me the baby boy name starting with ma, me, mi, mo .. I need pure tamil

  22. என் மகனுக்கு நிலன் (நிலவை போன்று அழகானவன்) என்று பெயரிட்டோம் .

Comments are closed.