பார்க்க வேண்டிய பக்கங்கள்:
1. கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிய வைப்பது எப்படி?
2. தமிழில் எழுத மென்பொருள்கள்
3. தமிழில் படிப்படியாக எழுதுவது எப்படி?
நான் பரிந்துரைக்கும் முறை:
1. எ-கலப்பை-தமிழ்99 அல்லது NHM writer பதிவிறக்கி, தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்துங்கள். வேறு எந்த விசைப்பலகை வடிவத்தையும் நான் பரிந்துரைப்பதில்லை. பார்க்க - சிறந்த தமிழ் விசைப்பலகை எது?
2. start->programsல் tavultesoft keyman for thamizha என்று ஒரு நிரல் இருக்கும். அதை திறந்து alt+2 அழுத்தினால் தமிழில் எழுதத் தொடங்கலாம். [...]
கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?
March 13th, 2007 · 6 Comments · எப்படி, கணினி, தமிழ்
Tags:tamil typing·tamil typing software·கணினியில் தமிழ்·தட்டச்சு·தமிழ் எழுதி·தமிழ் எழுதி மென்பொருள்·தமிழ் தட்டச்சு·தமிழ் விசைப்பலகை·தமிழ்க் கணினி·தமிழ்த் தட்டச்சு