தமிழ் இணையத்தில் மட்டுமல்லாது பொதுவாகவே மன்றங்கள் பக்கம் நான் எட்டிப் பார்ப்பது இல்லை. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லாத மன்ற இடைமுகப்புகள்.
வேர்ட்பிரெஸ் நிறுவனத்தில் இருந்து வரும் bbPress மென்பொருள் மன்றங்களில் உரையாடுவதை எளிதாக்குகிறது.
இதன் பயன்கள்:
* எளிமையான இடைமுகப்பு
* எளிமையான பயனர் கணக்கு உருவாக்கம். 10 நொடிகள் கூட ஆகாது.
* உரையாடல் தலைப்புகளைக் குறிச்சொற்கள் கொண்டு தொகுக்கலாம்.
* ஒவ்வொரு உரையாடல் தலைப்புக்கும் தனித்தனி ஓடை வசதி. எனவே மன்றத்துக்கு வராமலே உங்கள் விருப்ப உரையாடல்களை [...]
ரவி மன்றம்
April 4th, 2008 · 10 Comments · இணையம்
Tags:bbpress·தமிழ் இணையம்·பிபிபிரஸ்·பிபிபிரெஸ்·மன்றம்·ரவி மன்றம்