2005 பாதியில் ஐரோப்பா வந்தது முதல் இது வரை திரையரங்குக்குப் போய் தமிழ்ப் படம் பார்த்தது இல்லை. முன்சனை விட்டு வரும்போது தான் அங்க தமிழ்ப் படம் போடுவாங்கங்கிறது தெரியும். நெதர்லாந்தில், ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத் போல பெரிய நடிகர்கள் படம் மட்டும் ஒரு காட்சி காட்டுவாங்கன்னு கேள்விப்பட்டு இருந்தோம். லைடன்ல இருந்து 30 நிமிட ரயில் பயண தூரத்தில் இருக்கும் பீவர்வைக்கில் சிவாஜி இன்னிக்கு ஒரு காட்சி போட்டு இருந்தாங்க. நெதர்லாந்து முழுக்க [...]
நெதர்லாந்தில் சிவாஜி
June 16th, 2007 · 10 Comments · திரை
Tags:சினிமா·சிவாஜி·தமிழ்த் திரைப்படம்·திரை·திரை விமர்சனம்·திரைப்பட விமர்சனம்·திரைப்படம்·நெதர்லாந்து·ரஜினி
PhD, University Research student Life abroad Vs India, Admission, Funding etc.,
June 1st, 2007 · 17 Comments · நாட்குறிப்பு
நண்பர் ஒருவர் வெளிநாட்டு ஆராய்ச்சிப் படிப்பு குறித்து மடலில் கேட்டிருந்தார். அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்குப் பதில் கீழே:
–
நண்பர்: எனக்கு ஒரு தகவல் வேணும்.. நீங்க ஆராய்ச்சி படிப்பு படிக்கிறீங்க இல்லையா, இதுக்கான செலவெல்லாம் எப்படி? - எல்லாமே உங்க கைக்காசா? இல்லை அரசாங்க / பல்கலைக்கழக உதவி ஏதாச்சும் இருக்கா? அப்படி அரசாங்க உதவி உண்டுன்னா, உங்க படிப்புக்கு மட்டுமே இருக்குமா? அல்லது மற்ற செலவுகளுக்கும் தருவாங்களா? அமெரிக்கா மாதிரி research assistant/ teaching assistant [...]
Tags:phd·ஆராய்ச்சி·உதவித் தொகை·உயர் கல்வி·கல்வி·நெதர்லாந்து·மேற்படிப்பு·வெளிநாட்டுக் கல்வி·வெளிநாட்டுப் படிப்பு
நாடு நல்ல நாடு - நெதர்லாந்து
April 11th, 2007 · 11 Comments · நெதர்லாந்து
1. Netherlands என்றால் தாழ்வான நிலம் என்று பொருள். எனவே நெதர்லாந்தை தாழ்நாடு என்றும் தமிழில் சொல்லலாம். உலக வெப்பமாதல் காரணமாக கடல் நிலைகள் உயர்ந்தால் உடனடியாக மூழ்கும் நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று. அடிக்கடி கடல் குறித்த பிரச்சினைகள், கடற்பயணங்கள் என்று இருந்ததால் டச்சு நட்டவர் கப்பல் நுட்பம், பாலம் கட்டும் நுட்பம் ஆகியவற்றில் பழங்காலம் தொட்டே சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.
2. The Netherlands என்பதே முழுமையான சரியான பெயர். மொத்த நாட்டையும் ஹாலந்து என்று குறிப்பிடுவது பிழையானது. [...]
Tags:நெதர்லாந்து
நெதர்லாந்தில் மாவீரர் நாள் கூட்டம்
December 9th, 2006 · 12 Comments · நாட்குறிப்பு, நெதர்லாந்து
நெதர்லாந்து உத்ரெட் நகர விளையாட்டு அரங்க கூடத்தில் டிசம்பர் 9, 2006 அன்று நன்பகல் 2.30 முதல் மாலை 8 மணி வரை மாவீரர் நாள் நினைவெழுச்சிக் கூட்டம் நடந்தது.
இலங்கைத் தமிழர்கள், அவர்களது செயற்பாடுகள், பண்பாடு, மாவீரர் நாள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலில் இக்கூட்டத்துக்குச் சென்றேன்.
அரங்கம் முழுக்க 3 மணி அளவில் நிறைந்திருந்தது. எப்படியும் 1500 பேருக்கு குறையாமல் கூடி இருப்பார்கள். ஜெர்மனி மாவீரர் நாள் கூட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் கூடி இருந்தார்களாம் !! ஆனால், [...]
Tags:ஈழம்·நெதர்லாந்து·நெதர்லாந்து மாவீரர் நாள் கூட்டம்·மாவீரர் நாள்·மாவீரர் நாள் கூட்டம்