ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

தமிழ்99 செய்திகள்

February 8th, 2008 · 1 Comment · கணினி, தமிழ்

தமிழ்99 செய்திகள்.
எழுதுவது: ரவிசங்கர்
* தமிழ்99 தளத்தை இன்று இற்றைப்படுத்தினேன். குறிப்பாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதி பாருங்கள். தள மேம்பாடு குறித்த ஆலோசனைகளை வரவேற்கிறேன். தள பராமரப்பு, வடிவமைப்புப் பெருமைகள் அனைத்தும் சிந்தாநதியைச் சேரும்.
* இணையத்தில் ஒரு தமிழ்99 எழுதி இல்லாத குறையைப் போக்க W3Tamil எழுதி வந்திருக்கிறது. காணத்தக்க விசைப்பலகையாக இருப்பதுவும், பதிவிறக்கி இணைப்பறு நிலையிலும் பயன்படுத்த இயல்வதும் இதன் சிறப்பு.
* வலைப்பதிவுகளில் தமிழ்99 எழுதியைப் பொதிந்து கொள்வதற்கான widget.
* NHM Writer [...]

[Read more →]

Tags:·······

ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?

July 1st, 2007 · 12 Comments · கணினி, தமிழ்

தமிழ்99 விசைப்பலகையின் அறிவியல், இலக்கண அடிப்படை நிறைகளை அறியும் முன் தமிங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு அடிப்படையின் போதைமையைப் பார்ப்போமா?
தமிங்கில விசைப்பலகைக்கு அடிப்படையாக இருக்கும் asdf அல்லது qwerty விசைப்பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும் வரிசைக்கு காரணம் சொல்ல முடியுமா? தட்டச்சுப் பொறிகள் முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் அவற்றில் வேகமாகத் தட்டச்சினால் அவை பழுதடைந்து விடுகின்றன என்ற காரணத்துக்காக, எழுத்துக்களைக் கலைத்துப் போட்டுத் தட்டச்சும் வேகத்தைக் குறைக்க உருவாக்கபட்டத்தே இப்போது உள்ள ஆங்கில விசைப்பலகை. ஆங்கில எழுத்து வரிசைக்கே [...]

[Read more →]

Tags:···········

தமிழ்99 விழிப்புணர்வு widget

June 27th, 2007 · 6 Comments · தமிழ்

இப்பதிவின் பக்கப்பட்டையில் முதலில் காணப்படும் -தமிழ்99 - என்னும் பொத்தானை அழுத்தினால், amma not equal to அம்மா என்ற தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வுப் படத்தை உங்கள் பதிவில் சேர்க்கலாம்.
கணினியோடு வளரும் இந்தத் தமிழ்த் தலைமுறை, தமிங்கிலம் / அஞ்சல் / romanised என்ற திறம் குறைந்த, கை வலி அளிக்கக்கூடிய முறையைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவும், தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களின் பிம்பங்களாக மனதில் பதித்துக் கொள்ளும் வெட்கக்கேட்டைத் தவிர்க்கவும் இன்றே தமிழ்99 விசைப்பலகைக்கு மாறுவது அவசியம்.
புதுப் [...]

[Read more →]

Tags:·········