Tag: wordpress
-
WordPress தமிழாக்கத்தில் உதவ வாரீர்!
—
in wordpressWordPress தமிழாக்கத்தில் உதவ தன்னார்வலர்கள் தேவை. விவரங்களுக்கு, http://groups.google.co.in/group/tamil_wordpress_translation/ பார்க்கவும். நன்றி.
-
புதிய தனித்தள வேர்ட்பிரெஸ் பயனர்களுக்கான குறிப்புகள்
—
in wordpress1. Filezilla போன்ற ftp செயலி மூலமாக உங்கள் /blog அடைவில் வலச் சொடுக்கி file attributes பாருங்கள். அதில் read, write, execute என்ற 3×3 தெரிவுகளையும் தேர்ந்தெடுத்து recurse into subdirectories என்பதையும் குறியுங்கள். இந்த ஏற்பாடு வலைத்தளத்தில் இருந்து உங்கள் வழங்கியில் மாற்றங்களைச் செய்வதற்கான அனுமதியைத் தரும். இவ்வாறு செய்வது design-theme editor, plugins-plugin editor போன்றவற்றில் இருந்து வலையூடாக மாற்றங்கள் செய்ய உதவும். 2. நிரந்தரத் தொடுப்பை மாற்றுங்கள். settings-permalink போய்…
-
வேர்ட்பிரெஸ் நிறுவுவது, இற்றைப்படுத்துவது எப்படி?
—
in wordpressஉங்கள் வேர்ட்பிரஸ் நிறுவலை இற்றைப்படுத்துவது எப்படி? WordPress 2.7: Tools–>Upgrade WordPress 2.7க்கு முந்திய பதிப்புகள்: எச்சரிக்கை: இது சோம்பேறிகளுக்கான குறுக்கு வழி 😉 . என் எல்லா பதிவுகளையும் இப்படியே இற்றைப்படுத்தினேன். ஒரு பிரச்சினையுமில்லை. தயங்குவோர் வேர்ட்பிரெஸ் வழிகாட்டியில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றலாம். 1. http://wordpress.org/latest.zip இல் இருந்து வேர்ட்பிரெஸ் மென்பொருளைத் தரவிறக்கி wordpress அடைவைப் பிரித்தெடுங்கள். 2. உங்கள் கணினியில் உள்ள wordpress அடைவுக்குள் உள்ள wp-contents அடைவை நீக்கி விடுங்கள். இது மிகவும்…
-
வேர்ட்பிரெசு தமிழாக்கம் தந்த படிப்பினைகள்
—
in wordpressடிசம்பர் 2007ல் வேர்ட்பிரெஸ் தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்
-
WordPress X Blogger
—
in wordpress1. WordPress ஒரு கட்டற்ற மென்பொருள். மற்ற அனைத்து நன்மைகளுக்கும் இந்த சிறப்பே அடிப்படை. WordPress.comல் இலவசமாக வலைப்பதிவுகளை உருவாக்கிக் கொள்ள இயல்வது போக, இம்மென்பொருளை பதிவிறக்கி நிறுவி நம் சொந்தத் தளத்தில் இருந்தும் வலைப்பதியலாம். WordPressன் புதிய பதிப்புகள் அடிக்கடி வெளியாவதால், அண்மைய வலைப்பதிவு நுட்பங்கள் உடனடியாகக் கிடைக்கும். WordPress உருவாக்கும் தன்னார்வலர் குழுவை அணுகி நமக்குத் தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள இயலும். 2. எண்ணற்ற அழகழகான WordPress வார்ப்புருக்கள், பயனுள்ள நீட்சிகள் கிடைக்கின்றன.…