Category: featured
-
..என்றதெல்லாம் போதும்!
வெட்டிப் பேச்சு வேண்டாம். “என் Tiffin Boxல் தயிறும் ஊறுகாயும்; உன்னிடம் என்ன?” என்றதெல்லாம் போதும்! வேண்டுமானால் கேள். கடைசியாக சாப்பிட்ட தேதி சொல்கிறேன். “உன் தங்கை அப்படியா, என் தம்பி இப்படியதாக்கும்..” என்றதெல்லாம் போதும்! இப்பொழுது அவர்கள் கூட இந்தப் பேச்சை தாண்டிவிட்டார்கள். “சும்மா, ஒன்னுமில்லை, ம்ஹூம்..” என்றதெல்லாம் போதும்! மிச்சமேதும் இல்லை என்னிடம் – ஈரிதழால் பேச. மேலே கொஞ்சம் கீழே கொஞ்சம் பார்த்து மருகிப் பின் “அப்புறம்..” என்றதெல்லாம் போதும்! மிச்சமேதும் இல்லை…