Category: நெதர்லாந்து
-
நாடு நல்ல நாடு – நெதர்லாந்து
—
in நெதர்லாந்து1. Netherlands என்றால் தாழ்வான நிலம் என்று பொருள். எனவே நெதர்லாந்தை தாழ்நாடு என்றும் தமிழில் சொல்லலாம். உலக வெப்பமாதல் காரணமாக கடல் நிலைகள் உயர்ந்தால் உடனடியாக மூழ்கும் நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று. அடிக்கடி கடல் குறித்த பிரச்சினைகள், கடற்பயணங்கள் என்று இருந்ததால் டச்சு நட்டவர் கப்பல் நுட்பம், பாலம் கட்டும் நுட்பம் ஆகியவற்றில் பழங்காலம் தொட்டே சிறந்தவர்களாக இருக்கிறார்கள். 2. The Netherlands என்பதே முழுமையான சரியான பெயர். மொத்த நாட்டையும் ஹாலந்து என்று குறிப்பிடுவது…