Category: உதவி
-
கல்லூரி மாணவியின் படிப்புக்கு உதவித் தொகை தேவை
—
in உதவிகுடும்ப நண்பர் ஒருவரின் மகள் கோவையில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலையில் இளங்கலை கணினி அறிவியல் இறுதியாண்டு பயின்று வருகிறார். அவரது கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தி படிப்பைத் தொடர ரூ. 10,000/- உதவித் தொகை தேவைப்படுகிறது. மாணவியின் படிப்பு விவரங்கள்: பத்தாம் வகுப்பில் 80% மதிப்பெண்கள் +2வில் 93% மதிப்பெண்கள் கல்லூரியில் முதல் நான்கு பருவத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் முதல் வகுப்பில் தேறியுள்ளார். உதவி செய்ய விரும்புவோர் மறுமொழியில் குறிப்பிடுங்கள். அல்லது, ravidreams at gmail dot…