ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி?

பேச்சு ஆங்கிலத்தை ( Spoken English ) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகள்: ஆங்கிலம்

* 30 நாட்களில் பேச்சு ஆங்கிலம், Repidex, விவேகானந்தா கல்வி நிலையம் போன்றவற்றை நாடாதீர்கள். முறைப்படி இலக்கண விதிகளை நினைவு வைத்துப் பேச வேண்டி இருப்பது, உங்களை மனம் தளரச் செய்யலாம். நீங்கள் பேசிப் பழகப் பழக நாளடைவில் இலக்கணம் தானாக வரும்.

* பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சிச் செய்திகள். பொருள் புரியாவிட்டாலும் ஓசைகள், சொற்களுக்குப் பழக்கப்பட உதவும்.

* உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.

* தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.

* சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.

* நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.

ஆங்கிலம் மட்டுமல்ல எந்த ஒரு மொழிக்கும் இந்தக் குறிப்புகள் பொருந்தும். உங்களுக்கு வேறு ஏதும் குறிப்புகள் தெரிந்தால் சொல்லுங்கள்.


Comments

170 responses to “ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி?”

 1. சயந்தன் Avatar
  சயந்தன்

  ஆங்கில நாடொன்றின் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வேலைக்கு சேருங்கள்.. 🙂 (Ielts அது இதுன்னும் ஆங்கில நாட்டில் படிக்க சென்ற பிறகும் வாயில் இயல்பாய் நுழையாமல் இருந்த ஆங்கிலம்.. அப்படியான ஒரு பெற்றோல் ஸ்டேசனில்தான்.. எனக்குள் நுழைந்து இயல்பாக பேச வைத்தது. கூச்சத்தை போக்கியது.

  1. it’s true thank u fri which country u r working now?

  2. Avatar
   Anonymous

   thanks

 2. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  சயந்தன் – நல்ல யோசனை.

  //நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.//

  என்று இதைத் தான் கூறினேன். சிங்கப்பூர் போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குப் போகும் கல்வியறிவற்றவர்கள் கூட வேறு வழியின்றி தட்டுத் தடுமாறி பேசக் கற்று விடுவார்கள். உள்நாட்டில் இருப்பவர்கள் தான் தயங்கித் தயங்கி இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

 3. நல்ல ஆலோசனைகள் ரவி.
  நீங்க சொன்னபடி, நான் அதிகமாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டது சிங்கள நண்பர்களுடன் ஆங்கிலம் பேசத் தொடங்கியதும்தான். நாங்கள் பேச ஊடகமாக ஆங்கிலத்தையே நாட வேண்டியிருந்தது.

  இதைவிட ஹரி போட்டர் போண்ற புத்தகங்களை வாசிப்பதும் ஆங்கிலம் அறிய உதவும் 😉

 4. ஆங்கில வழி கற்றாலும் தமிழில தான் பள்ளியில் உரையாடுவோம். வீட்டில கேட்கவே வேண்டாம் அப்பா டி.ஆர் ஸ்டைல பேசுவார். நான் எஸ்கேப். நல்ல பயிற்சியுடன் சூழல் அமையும் போது தானா நல்ல ஆங்கிலம் பேசலாம். ரவி – சுவிஸ் மொழியில எதாவது பேசி காட்டுங்க 🙂

 5. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  //ஆங்கில வழி கற்றாலும் தமிழில தான் பள்ளியில் உரையாடுவோம்//

  தமிழ்நாட்டில் 95% ஆங்கிலப் பள்ளிகள் இப்படித்தான்னு நினைக்கிறேன். எங்க உயிரியில் ஆசிரியர் சொல்லுவாங்க, “என்ன தான் ஆங்கில வழியம்னாலும் தமிழ்ல விளக்காட்டி பசங்களுக்கு முழுசா மனசில பதியாது”ன்னு.

  swiss மொழியா? அப்படி ஒன்னும் இல்லியே? நான் இருக்கிறது நெதர்லாந்துல. நெதர்லாந்து மொழியும் உருப்படியா தெரியாது 🙁

  1. hi how are you . i read your messages.iallso this propllam .

  2. saimythili Avatar
   saimythili

   namakku andha mozhi endha alau mukkiyam nu purinjikita adha pesara alau karthukardhu onnum kashtam ella, namma life matha kudiya alauku andha mozhiku power erukuna thalai kizha ninnavadhu kathukalam, naanum adha panna arambikaren, thanks

   1. nijama nanu appadi thanga yapdiyavathu iti company la join pannanum latchyam ana english varla yean life mathurathum english thanga kandippa thala keela ninnavathu kathukanumnga

  3. hi sir,i m a m.com student,enaku eng knowledge suthama illa jobkunu velila pona eng speak thevainu soldranga eng oralavu understand panipen bt ellathukum sariya meaning theriya matithu puriyavum matithu english pesa aasa intresta iruku but etho payama iruku,english therunja frnd oruthar kuda illa,yenna pandrathunu theriyala,ningatha help pannanum.

   1. i’m also can’t speak in english.but one word pls remeber in tamil medium student in total 247 but english is 26 words don’t worry don’t think impossible.impossible is i’mpossible all is u r hand.so be confidence.all the best.

   2. Miss menaka be confident. English is one of the simple language in the world. You can do.don’t worry

 6. […] ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி? என்று எழுதி இருக்கிறேன். உதவியாக […]

 7. சங்கர் கணேஷ் Avatar
  சங்கர் கணேஷ்

  தினமும் ஒரு மணி நேரமாவது BBC Radio/TV நிகழ்ச்சிகளைக் கேட்டால் போதும், ஆங்கிலத்தில் சிறிது நாளில் சக்கைப் போடு போடலாம் 😉

  1. laksundar Avatar
   laksundar

   hai friends i am lakshmi sundar, i have completed b.com with computer application but i am not speak in english fluency. plz help i speak english fluency

   1. Avatar
    Anonymous

    Ya friend!! just try to study the english books from 3rd std onwards, u can easily identify the structure of english!! don’t worry !!! try to speak it!! it will come automatically!1

 8. நல்ல பதிவு..
  எனது தந்தையின் நண்பர்.. ஒரு ஆங்கில முனைவர் கூட இவ்வகை உத்திகளையே கூறினார்.

  எந்த மொழியை நாம் கற்க விரும்புகிறோமோ அந்த மொழியை நாம் கேட்பதில்.. பார்ப்பதில்.. படிப்பதில் என எல்லா இடங்களிலும் புழங்கச் செய்ய வேண்டும்.

  உதாரணமாக.. தொலைக்காட்சியில் பிபிசி, டிஸ்கவரி அல்லது அனிமல் ப்ளேனட் பார்ப்பது, பேசுவதிலும் கூட நமது மொழி தெரியாத ஒருவரை நண்பராக்கிக் கொண்டு வேறு வழியே இன்றி ஆங்கிலத்தில் பேசியாக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிக் கொள்வது..
  சின்ன சின்ன படம் போட்ட காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கப் பழகுவது.. இப்படி எல்லா இடத்திலும் நீக்கமற அந்த மொழி நிறைந்திருந்தால் நிச்சயம் நன்றாகவே அம்மொழியை விரைவில் கற்க முடியும் என்று நான் அனுபவத்தில் உணர்ந்த ஒன்று..

  நீங்களும் முயற்சித்துத் தான் பாருங்களேன்..!

  பாராட்டுகள் அன்பரே..!

 9. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  shankar ganesh, நிறைய பேர் bbc radio / tv பற்றி சொல்லுறாங்க. முன்பு அப்பப்ப பார்ப்பேன். இனி நானும் அடிக்கடி பார்க்க / கேட்க முயல்வேன். நன்றி.

  பூமகள் – உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

  1. now i see more holly wood films in english is’nt can i improve my enlish knowledge

 10. i try this

 11. sir

 12. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  சொல்லுங்க பெருமாள்…

  1. hi ravi Avatar
   hi ravi

   u r looking smart.. i like u

 13. GUNASEGAR Avatar
  GUNASEGAR

  good frendship we can achive enithing to knowlean this site thanks

  1. thanks for ur tips

 14. Avatar
  Anonymous

  this arcles is increase my confident about speeking english. i can speeking in english at nearast.

 15. please say any one spoke method (practical)

  1. Anand Vijay Avatar
   Anand Vijay

   hai rose . i am anand like ur friend . i give some advice to u . first u must speak english in false way , then u listern correct way to speak. so first speak ur,s kknowladge words . and learn others .
   [email protected]

  2. laksundar Avatar
   laksundar

   i will try this method

 16. hi, iam revathi from bangalore i go to veta class for 15 days . but i don’t speak to english. so please help me sir….

  1. arivalagan Avatar
   arivalagan

   hai revathi how r u ? iam from salem. your must have learn four things to speak in english 1. writing skill 2.spoken skill 3. listening skill
   if you need talk an english as fluency means you should open your mouth n talk to your friends or yourself standing infron mirror than only you can talk . I think of waste of english class . Everythin in your hand .. so try in when you are free…

   1. Avatar
    Anonymous

    YOUR ADVICE IS USEFUL SO THANKS FOR YOU

   2. DEAR SIR
    YOUR ADVICE IS VERY USEFUL FOR ME. SO THANKS FOR YOU

 17. u.marudaiyan Avatar
  u.marudaiyan

  my name is marudaiyan.i go to veeta class.but i cannot speak english

 18. சித்திக் Avatar
  சித்திக்

  இது வரை இந்தப்பகுதிக்கு வந்ததே இல்லை. அருமையான யோசனைகள். நானும் பின்பற்றி பார்க்கிறேன்

  1. ஆலோசனைகள் அருமை !

 19. இது வரை இந்தப்பகுதிக்கு வந்ததே இல்லை. அருமையான யோசனைகள். நானும் பின்பற்றி பார்க்கிறேன்

 20. Avatar
  Anonymous

  we need

 21. subramani Avatar
  subramani

  dear sir,

  i am working in tirupur.i want to speak in english.but i can’t speak it .pls help me sir.

  1. ippdiye pesi practice pannungka.eng vanthidum.ok.

 22. i’l try this method.

 23. hai friends, i would like to more learn english subject….

 24. Tamil astrology Avatar
  Tamil astrology

  Hi friends
  i like very much for this discussion , i am Engineering completed student but basically i am tamil medium , so my english very low level ,this discussion very usefull for me , Mr. Ravi your work is very good

  Keep develop
  வாழ்க வளமுடன்

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   தொடர்ந்து முயலுங்கள் ஆங்கிலம் பேசுவது இலகு தான், நண்பரே ( tamil astrology தளத்தில் இருந்து வரும் மறுமொழிகள் பெயரின்றி seo காரணங்களுக்காக வருவது போல் தோன்றுகிறது. இவற்றை வெளியிட யோசிக்க வேண்டி உள்ளது. தயவு செய்து உங்கள் பெயரில் மறுமொழிகள் இட வேண்டுகிறேன். நன்றி )

   1. it,s very nise & use full to study english

 25. I am kapilan. i studyied english so i dont come to speke

  1. sir, i am working in emitres cunty i dont know speak english so . please help me i want to speak english

 26. i want lean english more. i am tamil teacher but interst to learn in english

 27. this is good idea ,i will try this

 28. this is good

 29. i am selvi written from rajasthan already i trying to speaking english but now i get some ideas from your side thank all of you! bye……….

 30. hai , i am sathya. i will try your tips

 31. hai! iam meena. yours tips very good. i am can spoke

 32. i want speek engilsh pls

 33. Avatar
  Anonymous

  yes ur correct. i have a experience like this. before i dont know to speak english. but now i manage. because now i am working in kuwait. here most of the people speak english, arabic like this . i dont know the arabic so i try to speak to english now i speak litlle bit.

 34. sambasivam.V Avatar
  sambasivam.V

  I am sambasivam, I study in law college i bangalore, I want in english speak so please help me sir

 35. shanawazkhan Avatar
  shanawazkhan

  இது என்னுடைய சிறிய முயற்சி . ஆங்கிலம் கற்க விரும்புபவர்கள் தயவு செய்து பார்க்கவும்
  http://educations-educations.blogspot.com/

 36. i want simple english sentence

 37. Anbarasu.A Avatar
  Anbarasu.A

  I am Anbu, I Working Mahundra Logestic pvt ltd, I want in english speak so please help me sir

 38. if anybody speak with you in english first of all you can understand the meaning. so plz read the new paper daily 15 to 20 min. keep a dictionary in your hand it helps know the new words.

 39. ஆங்கிலம் பேச உதவும் தளங்கள் « தமிழ் நிருபர்

  […] தளம். இவை மட்டுமின்றி  ஆங்கில பேச பழகுவது எப்படி? , ஆங்கிலம் எளிதில் கற்க,  ஆங்கிலம் […]

 40. t.marichamy Avatar
  t.marichamy

  good i have proudly for tamilans . valka tamil

 41. Those who are interested to speak,read and write good English can contact me.
  You have done an excellent job
  .please keep it up.
  When I learn how to type in Tamil in computer I will write to you in Tamil too.
  have a nice day every day.
  God bless you and your friends and your contacts

  1. hi im dear frnt i like to speak engs but here no body speak so wat cn i do plz tel some idea

 42. thirumalairajan Avatar
  thirumalairajan

  i want speak in english

 43. tks for ur idia yes ican do something in english and what about the we will learn other books

 44. sumathi Avatar
  sumathi

  hi sir,

  i want spoke in english

  1. hai you read english news peper.daily you watching bbc news.after 15 daysla you can speake in english

 45. Rajiselvaraj Avatar
  Rajiselvaraj

  Hi Ravi……

  How are you? I am Raji From Tirunelveli. your ideas is really very nice. Thanks for your informations.

 46. இதெல்லாம் செய்தும் ஆங்கிலம் வராவிட்டால் தமிழ்நாட்டில் குடியேறுங்கள்! சீக்கிரம் ஆங்கிலம் பேச பழகலாம். 🙂

 47. premadevi Avatar
  premadevi

  I want speak and write in English

  1. premadevi Avatar
   premadevi

   Please send reply immediately

 48. m.rekha Avatar
  m.rekha

  i learn to sporken english please help me

 49. From one of my colleague’s comment:
  English is a living language, and no dictionary, not even so-called online ones, have succeeded in capturing the essence of not just what is right/wrong but also what is beautiful/inappropriate.

  The dictionary is right now relegated to just two increasingly-irrelevant things.
  – to learn the etymology of words
  – to learn the spelling of words

  For everything else, I think, the Internet, Google, and a score of other well-researched and well-maintained blogs and websites serve us better..

  And, if you want to learn what is the best word to use in a particular occasion, here are some tips.
  – Watch Hollywood movies.
  – Read newspaper editorials.
  – Read authentic, famous, well-maintained news blogs from BBC, CNN, NYT, The Hindu…
  – Make mistakes. The more you sweat in peace, as they say, the less you bleed in war.
  – Develop listening/observing skills. If you can watch the micro-reactions of your audience carefully and dynamically evolve and modify what you say and how you say it, you will be pretty much safe most of the time.

  No two words in English are EXACTLY the same – for the other one would have been superfluous and not there in the first place. Subtleties abound. Only practice will hone your skills in word choice.

  Finally, if you are really serious about this, and are the “book-reader” type here are two books I really liked, for their breadth and depth on the subject.

  http://www.rdasia.co.in/rd/rdhtml/en/estore/shop_detail.jsp?mcid=0001&ecid=1010&epid=0410444
  and
  http://www.readersdigest.com.sg/rd/rdhtml/en/estore/shop_detail.jsp?mcid=0001&ecid=1010&epid=0410407

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   அருமையான விளக்கத்துக்கு நன்றி, வெங்கட்.

   1. manikandan s Avatar
    manikandan s

    முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.
    http://aangilam.blogspot.in/2007/12/1.html

 50. udhayakumar.k.s Avatar
  udhayakumar.k.s

  நன்றி வெங்கட்! உங்கள் அனுபவம் பேசுகிறது !! உண்மை தான்….முயற்சி செய்வேன் !!

 51. உதய்

  முன்னமே சொன்னதுபோல்(From one of my colleague’s comment னு) இது என் அனுபவமல்ல. இன்னமும் வாடிக்கையாளர்களிடம் தொலைபேசியில் ஆங்கிலத்தில் பேசும்போது உதறல்தான், அவ்வப்போது சொற்கள் சிக்காமல் திணறுவதுண்டு! அந்த மறுமொழியை (எங்கள் அலுவலக வலைப்பதிவில்) இட்ட ராஜேந்திரன் பல விஷயங்களில் எனக்கு ஒரு தூண்டுகோல். எனக்குத் தெரிந்து ரவியின் இடுகைகளிலேயே இந்த இடுகை பலரைச் சென்றடைந்துள்ளது (மறுமொழிகள் சில சமயம் சிறுபிள்ளைத்தனமாகவும் வேடிக்கையானதாக இருந்தாலும் மன்னிப்போம்!) எனவேதான் இங்கே பதிந்தேன்.

  உங்கள் பாராட்டுக்கு நன்றி

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

 52. Vanitha Avatar
  Vanitha

  I want speak and write in English.Pls Help me

  1. sagayraj Avatar
   sagayraj

   1st u read lot of english news papers and watch english movies and news channel, most of the places try to talk in english, whether it is known or unknown words use boldly. talk with friends and every places, within 4 to 6 months u can read and speak clearly.

  2. hi vanitha
   i can help u,
   If u like

 53. Talk to yourself in English. For example – you are in a bus journey thinking of your day’s activities. Think them in English, tell yourself what you want to do for the whole day in English.

  and of course, listening to English commentary, Small ads, reading blogs really helps.

 54. I Want do speakEnglish

 55. speak english very easy. because you read daily 1st, 2nd , standard book read . u understand easy . Then u develope ur skills. this is my obedient.

 56. daily see english news. and listen is important habit. then i will see SS MUSIC CHANNEL . then i see jaya tv program morning 8’o clock INDRU ORU VARTHAI.

 57. kokila Avatar
  kokila

  i want to know english .how can i? i don,t know the vocabularies.

 58. suthan Avatar
  suthan

  I want to speak English. so help me any idea………..

  1. Avatar
   Anonymous

   jus watch 8 0 clock at jaya tv a programing name is thinam oru varthai its helpped to u speak english succes fully

 59. kalaiy Avatar
  kalaiy

  i want to speak and write english verry well.

 60. s. Devi Avatar
  s. Devi

  My problem always English because I write the English word in spelling error and Speak the English i dont correct sentence problem and read the english pronounciation problem. so all ways problem my life in English. Please help me.
  Thanks&Regards,
  S.Devi.

  1. hi your problems can soul me,If you hope me.1st is you should collect 10 words daily,these words should know you 1.read 2.write 3. pronunciation 4.meaning.

  2. tamil selvan Avatar
   tamil selvan

   pls help to me in englesh

  3. Just like you, same problem for my life.

 61. I want to speak English. Please Help me.

 62. My problem always English because I write the English word in spelling error and Speak the English.I want to speak English. Please Help me.

 63. i want to speak in english

 64. palanisamy Avatar
  palanisamy

  i want to speak english.please help as the useful tips.

 65. good

 66. i want to speak in english please help me

 67. Mangalam Avatar
  Mangalam

  I Want to speck in english please help me

 68. I want talk in English. can you help me?

 69. Y.Jacob raj Avatar
  Y.Jacob raj

  i want to speak in english please help me.all most speaking i understand but i dont speak why sir.please i whant tips for speak in off.iam very shying sir please help me sir…i whant reading books please send my mail sir..?

 70. j.fathima husna Avatar
  j.fathima husna

  I ‘am a favorit English.pleace rigan leater . pleace I halp me

 71. i want fluency . how i’m improve my self

 72. i want to speak english.please help as the useful tips.

 73. s.mathyvarnan Avatar
  s.mathyvarnan

  I’m a student.I always like to speak in english.when I sea this website I’m very happy.I could get from here more knowledge how can learn and speak in english very quikly .Thank’s to all to give your ideas heare.

 74. romeshanjana Avatar
  romeshanjana

  i want talk to good english

 75. pakkirisamy.s Avatar
  pakkirisamy.s

  i want spoken english

 76. dear ravi

  this website new to me. it’s very good news and idea for speech english. i don’t know speech english. if u contect me. i don’t friends more. onely 2 friends only. but those talk tamil only. but i have need english. do u help me? my email address [email protected] from namakkal in tamilnadu

 77. i want spoken english book

 78. narasimman Avatar
  narasimman

  i want to speak and write English properly, please help me.

 79. Ibnu halid Avatar
  Ibnu halid

  i want in tamil write sentence and english meaning
  for example:
  Do you read English?
  நீ ஆங்கிலம் படிக்கிராயா
  please can you help me

 80. m.k.m.sajath Avatar
  m.k.m.sajath

  Dear sir,

  i want to speek in eingish please help me if you have any einglish book give me

 81. Ranitha.K Avatar
  Ranitha.K

  Dear madam/sir
  I want to speak in english ple help me.

 82. niranjanj Avatar
  niranjanj

  i m not speaking english. but im write and read english so are you teach to me?

 83. hello sir i am engineering student….i have hearing loss problem so i hestitate to speaking english…..because my problem is pronounciation problem… how can i correct it?no one help me…so only i feel shame

  1. hello friend pronounciation is not a big problem.it is easily removable one but u want to see and hear some english albums,movies and TV channels also.How they are pronounced? you listen and try it.It is very useful for you.

 84. I want to speak in english help for me

 85. i want to speak english
  i am speak english
  please calp you

 86. I can speak English but I want important official words , big words & often use words .So help for me.

  Thanking You,
  Rish

 87. my Problam Also Pronunciation
  So…..
  Pls Help Me….

 88. pratheepan Avatar
  pratheepan

  thank you for help

 89. pratheepan Avatar
  pratheepan

  pleas help me

 90. kavithasan Avatar
  kavithasan

  help me

 91. I can speak English but I want important official words , big words & often use words .So help for me.

 92. kaviya Avatar
  kaviya

  hi, your idea is very nice i ll follow your idea and thanks for this

 93. i am balaji from chennai i want speak english pls help me balajee.ibibo.com this my number 9840689745

 94. rajimanikandan Avatar
  rajimanikandan

  i want to speak in english please help me.all most speaking i understand but i dont speak why sir.please i whant tips for speak in off.iam very shying sir please help me sir…i whant reading books please send my mail sir..?

 95. thank you very much sir.

 96. hai! you very good …………………………………………………
  my very all the beast

 97. i want speak english …… i can reat english
  gramer also clear………..but i can’t write well………
  so please help me

 98. now i am try to speak english.i thank to sir.

 99. Nagarajan Avatar
  Nagarajan

  Dear Friends,
  I am Nagarajan, pls help me to learn English, if any one have guid me.

 100. I want speak in English please help Me

 101. hi! i am kalil, i can’t able to form a sentence in a proper manner.so that i am rejected in many interviews

 102. vaishnavi Avatar
  vaishnavi

  i can speak english with my friends. but i cant speak in english with my teachers

 103. i want to speak English easily

 104. francis Avatar
  francis

  try to listen the kids rhymes is the best way

 105. I want to speak English easily

 106. shiyas Avatar
  shiyas

  i want to speak english

 107. rifad Avatar
  rifad

  eanakku einglis teriyadu plaese ser

 108. krishna Avatar
  krishna

  Really Nice Brother…MI…

 109. ஆங்கிலம் பேசத்தெரியாது என்று நினைத்தால் பேச முடியாதுதான். ஆங்கிலத்தில் சரியோ, பிழையோ கதையுங்கள். அப்போதுதான் ஆங்கிலம் பேச முடியும்.

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   நன்றாக சொன்னீர்கள் நசீல். இங்கு ஐதராபாத் வந்த பிறகு, தட்டுத் தடுமாறியாவது தெலுங்கு பேசி ஓரளவு அடுத்தவருக்குப் புரியும் அளவு பேசத் தொடங்கி இருக்கிறேன். தாழ்வு மனப்பான்மையை விடுத்து தப்பாகவேனும் பேசும் பழக்கத்தைத் தொடங்கினாலே வெற்றி தான்.

 110. thaarina Avatar
  thaarina

  u…people..all r worrying about speaking english..it’s very simple to speak..nothing is impossible..eveything is possible…practice makes perfect..be confident….we can…

 111. hi

  i have a fear so i cant speak to anybody. if u have a solution pl send it immediately. regards raj

 112. ரவி நீங்கள் சொல்வது மிகவும் சரியான அறிவுரை.
  ஏன் என்றால் நான் தாய் நாட்டில் இருந்து அரவு நாட்டுக்கு வரும்போது எனக்கு ஆங்கிலம் சரியாக பேசவராது , ( u a e )இங்குள்ளவர்களுடன் பேசிப்பேசி இப்போது சுமாராக என்னால் ஆங்கிலம் பேசமுடியும் .
  நன்றி வணக்கம்.
  அன்புடன் .
  பிரபாகரன்

 113. Hi guys unga friends kitta first englishla peasa start pannunga.. avinga kindal adichalum athai kandukatheenga because ithu namma life so shame ah ninaikatheenga..

 114. British... Avatar
  British…

  Sir…
  Ur tips very useful…

 115. can you tell some english to tamil e-dictionary free download site?
  I want to speak english quickly, so i want to know a lot of vocabulary
  anyone know it pls tell
  Regards
  Murugan

 116. Nithya Gopi Avatar
  Nithya Gopi

  I want to learn english easly sir

 117. hai ravi sir
  thank u for your information because i m degeere holder so i dont english i realy feel my life. english imporant person in world so daily any engils story and easy step an the engilsh word in puplish in site ok
  u undertstand my engilsh ah plz adjusted my engilsh ah ah ..

 118. elangovan Avatar
  elangovan

  Sir,
  Thank u for your tips for speak to english, I pray for continue your service,

  elangovan -neyveli

 119. this is most useful 4 all

 120. A very good morning!

  Can you do me a favor. I have two questions. that questions are below:
  1. Almost I talk with new friends the English words are not come in my mouth. The words are stay in my heart. What I do? Please assist me
  2.Another question is about the words of “Probably”. Please advise where is the word used and exact meaning.

  Wishes
  Anbazhakan

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   அன்பழகன், ஆங்கிலம் பேசினாலே நுனி நாக்கில் வேகமாகப் பேச வேண்டும் என்று ஒரு எண்ணம் உள்ளது. அது தேவை இல்லை. நிறுத்தி நிதானமாக மெதுவாக, சிறு சிறு வாக்கியங்களாகவே பேசலாம். இவ்வாறு பேசும் போது பதற்றம் குறைந்து சொற்கள் தடுமாறாமல் வரும். எங்கு is, was வரும் என்பது போன்ற குழப்பங்கள் இன்றி முக்கியச் சொற்களை மட்டும் அர்த்தம் புரியுமாறு வெளிப்படுத்தலாம். நான் ஓராண்டாக ஐதராபாதில் இருக்கிறேன். இன்னும் இலக்கணம், கால அடிப்படையிலான வினை வடிவங்கள் புரிபடாவிட்டாலும் இது போல் தான் தெலுங்கு பேசுகிறேன். முகத்தில் புன்முறுவலுடன் தட்டுத் தடுமாறி தெலுங்கு பேசினாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். இதே போன்ற தன்னம்பிக்கை, தெளிவோடு ஆங்கிலம் பேசிப் பழக முயல்வதும் உதவும்.

 121. saraswathi Avatar
  saraswathi

  எனக்கும் ஆங்கிலம் பேச வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால் அதற்கான முயற்சிகள் நான் எடுக்க வில்லை. ஆங்கிலம் நன்றாக படிக்க வேண்டும், பேசவெண்டும். ஆங்கிலம் படித்தாலும் அதன் அர்த்தங்கள் புரிவதில்லை.

 122. sakthi Avatar
  sakthi

  hai me to.but i will try i must to.i have confitend.

 123. Magudeeswaran T Avatar
  Magudeeswaran T

  I am a student ,I am studying first year COMPUTER SCIENCE ENGINEERING ……..Here the books and lessons are too difficult to study,So I want to speak and studying for english…………………….help me immediately

 124. Riswana Avatar
  Riswana

  I want talk in English. can you help me?

 125. Rihana Avatar
  Rihana

  I’m a student.. I want your help to speak in English.. I assure If you help me, I’ll be a successful student.

 126. சாள்ஸ் Charles Avatar
  சாள்ஸ் Charles

  ரவி அண்ணா வணக்கம் .
  தமிழ் மொழிபேச தெரிந்தவர்களுக்கு பிறமொழியை கற்பது அல்லது பேசுவது என்பது
  ஒரளவு இலகுவாக இருக்கும் தமிழரிடம் அவ்வளவு திறமை உள்ளது என்பது எனது
  கருத்து . நீங்கள் எழுதியது போன்றுதான் இந்த வெளிநாட்டு மொழிகளை 75 வீதமாநோர்
  கதைக்கின்றோம்
  நன்றி வணக்கம்

 127. இது வரை இந்தப்பகுதிக்கு வந்ததே இல்லை. அருமையான யோசனைகள். நானும் பின்பற்றி பார்க்கிறேன்

 128. esvaranselvarani Avatar
  esvaranselvarani

  yanakku ithu rompa imprees pannidichu rompa thanks mr,ravi

 129. Avatar
  Anonymous

  சார் ரொம்பவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா

 130. selva raj Avatar
  selva raj

  தங்களது எழுத்து ரொம்பவும் பயனுள்ளதாக உள்ளது விரைவில் ஆங்கிலம் கற்க ஏதாவது கூறங்கள்

 131. இதைஎப்படிசாத்தியமாக்குவதுஓன்றும்புரியவில்லையே