தமிழ்நாட்டில் தமிழின் நிலை, தமிழ் வளர்ச்சி குறித்த செய்திகளுக்கான தொடுப்புகளை இங்கு சேகரித்து வைக்க நினைக்கிறேன்.
* தமிழ் கட்டாயம் – ஆங்கிலமும் முக்கியம் – ராமதாஸ்
* லண்டனா சென்னையா – ராமதாஸ் கேள்வி
* கல்லூரிகளில் கட்டாயத் தமிழ்ப் பாடத்துக்கான பரிந்துரை
Comments
3 responses to “தமிழ் செய்திகள்”
இணைப்பூடாக சென்றுப் பார்த்தேன்.
//தமிழை ஒரு பாடமாகக் கூட எடுத்துப் படிக்காமல்,
தமிழகத்தின் பள்ளிக் கூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வெளியேறிச் சென்று கொண்டிருக்கும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வந்திருக்கிறது. இதற்காகப் பல்வேறு கட்டப் போராட்டங்களையும் நடத்தி வந்திருக்கிறது.//
தமிழை ஒரு பாடமாகக் கூட எடுத்துப் படிக்காமல் – கவலையைத்தருகின்றது. தமிழ் நாட்டில் தமிழ் கற்பதற்கு போராட்டமா? வியப்பைத்தருகின்றது.
Arun, ஆம்..வேதனை, வெட்கம், இயலாமை மட்டுமே மிஞ்சுகிறது 🙁 இலங்கையில் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் பள்ளி கல்வி முழுக்க நீங்கள் தமிழில் கற்கிறீர்கள். தமிழ்நாட்டில் அந்த நிலையை அடைவது கனவோ என்றிருக்கிறது 🙁
தமிழ் உண்மையிலேயே கட்டாயமா?
தமிழக CBSE பள்ளிகளில் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இந்தி கட்டாயம் (இந்தி திணிப்பு), தமிழுக்கோ “டிமிக்கி”.
CBSE 2009 தமிழ் எடுத்தோர் முதலிடங்கள் எத்தனைப் பேர்?
CBSE 2008 தமிழ் எடுத்தோர் முதலிடங்கள் எத்தனைப் பேர்?
CBSE 2007 தமிழ் எடுத்தோர் முதலிடங்கள் எத்தனைப் பேர்?
CBSE 2006 தமிழ் எடுத்தோர் முதலிடங்கள் எத்தனைப் பேர்?
100/100 எல்லாமே இந்தி, பிரெஞ்ச், சமஸ்கிரதம். தமிழ் தவிற்று பிற மொழிகள்.
தமிழகத்தில் தமிழ் எடுப்பது ஒரு பாவச்செயலா?
இந்த அழகில் CBSE பள்ளிகளில் இந்தி திணிப்பு!!!