ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

தமிழ்99 செய்திகள்

February 8th, 2008 · 1 Comment · கணினி, தமிழ்

தமிழ்99 செய்திகள்.
எழுதுவது: ரவிசங்கர்
* தமிழ்99 தளத்தை இன்று இற்றைப்படுத்தினேன். குறிப்பாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதி பாருங்கள். தள மேம்பாடு குறித்த ஆலோசனைகளை வரவேற்கிறேன். தள பராமரப்பு, வடிவமைப்புப் பெருமைகள் அனைத்தும் சிந்தாநதியைச் சேரும்.
* இணையத்தில் ஒரு தமிழ்99 எழுதி இல்லாத குறையைப் போக்க W3Tamil எழுதி வந்திருக்கிறது. காணத்தக்க விசைப்பலகையாக இருப்பதுவும், பதிவிறக்கி இணைப்பறு நிலையிலும் பயன்படுத்த இயல்வதும் இதன் சிறப்பு.
* வலைப்பதிவுகளில் தமிழ்99 எழுதியைப் பொதிந்து கொள்வதற்கான widget.
* NHM Writer [...]

[Read more →]

Tags:·······

தமிழ் அடிப்படை ஆங்கிலத் தட்டச்சு மென்பொருள்

January 16th, 2008 · No Comments · கணினி, தமிழ்

தமிழ்99 விசைப்பலகை குறித்து நண்பர் ஒருவருடன் நடந்த மடல் உரையாடலில், ஆங்கிலத் தட்டச்சு அறியாமல் “முதலில் தமிழ்99 கற்றுக் கொள்ளக்கூடிய ஒருவர் ஏன் பிறகு ஆங்கிலத் தட்டச்சையும் தனியாகக் கற்க வேண்டும்? தமிழ்99 அடிப்படையிலேயே ஆங்கிலத்தையும் எழுதுவது போல் ஒரு மென்பொருள் செய்தால் என்ன?” என்று கேட்டார்.
முதலில் இது நல்ல யோசனை என்று தோன்றிய பிறகு இதில் உள்ள அபத்தத்தைக் கண்டு கொண்டேன்.
வாட் இஸ் யுவர் ஃப்ரெண்ட் நேம் என்று எழுத வேண்டுமானால் தமிழ்99 உதவும்.
ஆனால், what [...]

[Read more →]

Tags:·········

தமிழ்99 விழிப்புணர்வு widget

June 27th, 2007 · 6 Comments · தமிழ்

இப்பதிவின் பக்கப்பட்டையில் முதலில் காணப்படும் -தமிழ்99 - என்னும் பொத்தானை அழுத்தினால், amma not equal to அம்மா என்ற தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வுப் படத்தை உங்கள் பதிவில் சேர்க்கலாம்.
கணினியோடு வளரும் இந்தத் தமிழ்த் தலைமுறை, தமிங்கிலம் / அஞ்சல் / romanised என்ற திறம் குறைந்த, கை வலி அளிக்கக்கூடிய முறையைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவும், தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களின் பிம்பங்களாக மனதில் பதித்துக் கொள்ளும் வெட்கக்கேட்டைத் தவிர்க்கவும் இன்றே தமிழ்99 விசைப்பலகைக்கு மாறுவது அவசியம்.
புதுப் [...]

[Read more →]

Tags:·········

தமிழ்99

December 8th, 2006 · 56 Comments · தமிழ்

தமிழ்99 விசைப்பலகை தாங்க உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.

மேல இருக்கிறது தாங்க அந்த விசைப்பலகை !
இதில என்ன சிறப்பா?
1. விசையழுத்தங்கள் (keystrokes) ரொம்ப குறைவுங்க. இது தான் முதன்மையான சாதகம். அடுத்து வர்ற சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு [...]

[Read more →]

Tags:········