Category: டெங்கு
-
நிலவேம்பு குடித்தால் டெங்கு குணமாகுமா?
—
in டெங்குகேள்வி: நிலவேம்பு/பப்பாளி ஆறுதல் மருந்து தான், அதில் மருத்துவ குணங்கள் இல்லை என்கிறீர்கள். ஆனால், அதை நானே குடித்தேன். எனக்கு #டெங்கு சரியானது. மருத்துவமனையில் மருத்துவர்களே நிலவேம்பு/பப்பாளி சாறு குடிக்கச் சொல்கிறார்கள். இதனை எப்படி புரிந்து கொள்வது? பதில்: டெங்கு முதலிய பல்வேறு வைரசு மூலமான காய்ச்சல் நோய்கள் பெரும்பாலானோருக்குத் தானாகவே குணமாகக் கூடியது தான். உங்கள் குழந்தைக்குக் காய்ச்சல் என்று மருத்துவரிடம் போனால், இது வைரசு காய்ச்சல், ஒரு வாரத்தில் தானாகவே குணமாகும், அதற்குப் பிறகும்…
-
நிலவேம்பு என்னும் ஆறுதல் மருந்து
—
in டெங்குடெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயம், பப்பாளி சாறு முதலியன மருந்தாகுமா? நவீன அறிவியல் மருத்துவத்தில் (அதாவது பொது மக்கள் ஆங்கில மருத்துவம் என்று சொல்கிற அலோபதி மருத்துவம்) இதற்கு மருந்து இல்லை என்கிறார்களே? அரசு ஏன் இவற்றைப் பரிந்துரைக்கிறது? …டெங்கு காய்ச்சலுக்கு இது வரை எந்த மருத்துவ முறையிலும் மருந்து இல்லை. டெங்கு தாக்கிய அனைவரும் இறப்பதில்லை. நோயின் தீவிரத்தைப் பொருத்து 1-5% பேர் இறக்கிறார்கள். ஆனால், ஊர் முழுக்க இது போல் கொள்ளை நோய் வரும்…