மொழி வல்லாண்மை குறித்த பகிர் நூலகம்

மொழி வல்லாண்மை குறித்த சில முக்கியமான நூல்களைத் தமிழர்கள் ஒரு சில நூறு பேராவது படித்துத் தெளிவது அவசியம் என்னும் நோக்கில், தமிழார்வலர் ஒருவர் பின்வரும் நூல்களைக் கொடையளித்துள்ளார். ஒவ்வொருவரும் நூல்களைப் படித்து முடித்து திருப்பித் தந்தால், தொடர்ந்து பலர் படித்துப் பயன் பெறுவார்கள்.

நூல்கள் விவரம்:

* கோவையில் படிக்கக் கிடைப்பவை

நூல்களைப் பெற்றுக் கொள்ள 99431 68304 என்ற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது ravidreams at gmail dot com க்கு எழுதுங்கள்.

* பெங்களூரில் படிக்கக் கிடைப்பவை

நூல்களைப் பெற்றுக் கொள்ள balasundar at gmail dot com க்கு எழுதுங்கள்.


Comments

3 responses to “மொழி வல்லாண்மை குறித்த பகிர் நூலகம்”

 1. சிபி Avatar
  சிபி

  அண்ணாத்த! நானும் படிக்கணும். சென்னையில் கிடைக்குமா?

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   நூல்கள் கொடை அளிக்கும் ஆர்வலரிடம் கேட்டுப் பார்க்கிறேன்.