இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள்… (கவிதை)

ஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு கட்டில்.

அப்புறம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி

அடைந்து கிடக்கும் என் அறையில்,

இன்னும் எதை வாங்கி வைத்தாலும் கேட்கப் போவதில்லை.

சாப்பிட்டாயா என்று.பட உதவி: LynGi
பட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – வணிகமல்லா, மேற்படிப் பயன்பாடு – 2.0

One thought on “இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள்… (கவிதை)”

 1. ரவி
  கவிதைக்குப் பொய் அழகு தான்!
  ஆனால் அதற்காக நீங்கள் பொய் சொல்லலாமா?

  நாற்காலி,கட்டில்,தொ.கா சரி!
  கணினி/மடிக்கணினி; அதை ஏன் சொல்லாமல் மறைத்தீர்கள்? :-))

  பதிவெழுதத் துணை செய்யும் அது பசிக்கும் அலாரம் வைக்கிறதாமே! நண்பன் சொன்னான்!

  சரி, நேரமாச்சு!
  சாப்பிட்டீர்களா?? 🙂
  என்ன சமையல்???

Comments are closed.