Tag: வேர்ட்ப்ரெஸ்

  • வேர்ட்பிரெசு தமிழாக்கம் தந்த படிப்பினைகள்

    டிசம்பர் 2007ல் வேர்ட்பிரெஸ் தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்

  • வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள்

    நான் பயன்படுத்தும் வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள் பட்டியல்

  • WordPress சிலேபியைச் சாப்பிடுவது எப்படி?

    WordPress 2.2வுக்கு இற்றைப்படுத்திய பின் வலைப்பதிவில் இருந்த தமிழ் எழுத்துகள் எல்லாம் சிலேபி சிலேபியாகத் தெரிந்து பதற வைத்து விட்டன. இந்தப் பிரச்சினை, WordPressஐ இற்றைப்படுத்திய எல்லா தமிழ் வலைப்பதிவர்களுக்கும் வரவில்லை. அப்படி பிரச்சினை வருபவர்களுக்கான தீர்வு கீழே: wp-config.php கோப்பில் define(‘DB_CHARSET’, ‘utf8’); define(‘DB_COLLATE’, ”); என்ற வரிகளைக் கண்டுபிடித்துப் பின்வருமாறு மாற்றவும் //define(‘DB_CHARSET’, ‘utf8’); //define(‘DB_COLLATE’, ”); இந்தத் தீர்வைச் சொல்லித் தந்து பதிவில் பாலை வார்த்த VoWக்கு நன்றி 🙂 தொடர்புடைய உரையாடல்:…

  • WordPress X Blogger

    1. WordPress ஒரு கட்டற்ற மென்பொருள். மற்ற அனைத்து நன்மைகளுக்கும் இந்த சிறப்பே அடிப்படை. WordPress.comல் இலவசமாக வலைப்பதிவுகளை உருவாக்கிக் கொள்ள இயல்வது போக, இம்மென்பொருளை பதிவிறக்கி நிறுவி நம் சொந்தத் தளத்தில் இருந்தும் வலைப்பதியலாம். WordPressன் புதிய பதிப்புகள் அடிக்கடி வெளியாவதால், அண்மைய வலைப்பதிவு நுட்பங்கள் உடனடியாகக் கிடைக்கும். WordPress உருவாக்கும் தன்னார்வலர் குழுவை அணுகி நமக்குத் தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள இயலும். 2. எண்ணற்ற அழகழகான WordPress வார்ப்புருக்கள், பயனுள்ள நீட்சிகள் கிடைக்கின்றன.…