Tag: வேர்ட்பிரெஸ் தமிழாக்கம்
-
வேர்ட்பிரெசு தமிழாக்கம் தந்த படிப்பினைகள்
—
in wordpressடிசம்பர் 2007ல் வேர்ட்பிரெஸ் தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்