Tag: விளம்பரம்

  • வலையிடம் விற்பனை – 2 GB @ 1500 INR ஆண்டுக் கட்டணம்

    ஆண்டுக்கு 1500 இந்திய ரூபாய் செலவில் 2 GB வலையிடம் கிடைக்கிறது. மேல் விவரங்களுக்கு MilkHost வழங்கும் Web hosting பார்க்கவும்.

  • தமிழார்வலருக்கு உதவி தேவை

    நன்றி: நற்கீரன், மயூரேசன், மீ. கணேசன், மு. கார்த்திக், செ. இரா. செல்வக்குமார், கோபி, சுந்தர், சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007 ஆகிய 7 பேர் தந்தது + என் சிறு பங்களிப்பு : இந்திய ரூபாய் 28,750. இந்திய ரூபாய் 25,000 செலவில் Intel centrino dual core கணினி ஒன்றும்,  LG Flat 18 அங்குல கணினித் திரை ஒன்றும் தமிழார்வல நண்பருக்கு அளித்திருக்கிறோம். மீதி பணமும் இணைய இணைப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக…

  • Google Adsense

    கூகுள் ஆட்சென்சு மூலம் விளம்பரங்கள் தந்ததில் இது வரை கற்றவை: * கூகுள் தமிழ் வலைப்பதிவுளுக்கு விளம்பரம் தருவதில்லை. ஒரு ஆங்கில வலைப்பதிவைக் காட்டி ஒப்புதல் வாங்கி, அதே ஆட்சென்சு நிரலைத் தமிழ் வலைப்பதிவிலும் இட்டு விளம்பரங்கள் காட்டலாம். * வலைப்பதிவு முழுக்க தமிழ்ச் சொற்களே இருந்தால் பொருத்தமான விளம்பரங்கள் வருவதில்லை. இடுகையின் பெயர், முகவரி, குறிச்சொற்கள், உள்ளடக்கத்தில் பொருத்தமான ஆங்கிலச் சொற்களைத் தந்தால் விளம்பரங்களின் தரம் கூடுகிறது. * தளப் பெயர் ரொம்ப முக்கியம். என்…