Tag: யுனிகோடு

  • ஒருங்குறி X Unicode X யுனித்தமிழ்

    ஒரு கூகுள் குழும நிருவாகியுடன் பேசிய போது… — நான்: உங்கள் குழுமத்தில் யுனித்தமிழ் என்ற சொல்லைக் கையாள்கிறீர்களே? யுனித்தமிழ் என்று சொன்னால், இசைத்தமிழ், நாடகத் தமிழ் போல் அதையும் ஒரு தமிழாகக் கருதிக் குழப்பிக் கொள்ள வாய்ப்பளிக்காதா? ஒருங்குறித் தமிழ் என்றால் இலகுவாகப் புரியுமே? குழும நிர்வாகி: சுந்தரத் தமிழில் பாட்டிசைத்து….. என்று திருவிளையாடலில் சிவாஜி பேசும் வசனம் ஞாபகம் வருகிறது. சுந்தரம் என்பது தமிழல்ல, அதனால் இது ஒன்றும் குறையாகியும் போகவில்லை. நான்: தமிழ்…

  • ஒருங்குறி குறியாக்கத்தில் தமிழில் தோன்றும் வழுக்கள்

    இன்று ஒருங்குறி குறியாக்கத்தில் அமைந்த தமிழ்த் தளம் ஒன்றில் Firefox உலாவி கொண்டு தேடுகையில் பின்வரும் வழுவைக் கண்டேன். உண்ட என்று தேடினால் உண்டு, உண்டான் உண்ட் என்ற எல்லா உண்+டகர வரிசைச்சொற்களையும் காட்டுகிறது. ஒருங்குறி குறியாக்கத்துக்கு  டா, டு, டி இவையெல்லாம் வேறு வேறு எழுத்துக்கள் என்று தெரியவில்லை.  ஒருங்குறி குறியாக்கம் கணினியில் தமிழைக் காட்ட உதவும் அளவு கணித்தல் வேலைகளைச் செய்ய உதவவில்லை. எடுத்துக்காட்டுக்கு, திருக்குறளில் எத்தனை இடங்களில் உண்ட என்று வருகிறது என்று…