Tag: ஒலிப்பதிவு

  • ஒலிப்பதிவு இடுவது எப்படி?

    உங்கள் குரலை மட்டும் பதிய: 1. Audacity, LAME MP3 encoder ஆகிய இரு மென்பொருளைப் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். 2. Audacity மென்பொருளைக் கொண்டு ஒலிப்பதியுங்கள். பதிந்த பின், file->export as-> MP3 சென்று உங்கள் பதிவை MP3 கோப்பாக மாற்றிக் கொள்ளுங்கள். 3. ijigg.com சென்று ஒரு பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உங்கள் MP3 கோப்பைப் பதிவேற்றுங்கள். அங்கு கிடைக்கும் embed codeஐ உங்கள் பதிவில் படியெடுத்து ஒட்டுங்கள். உங்கள் நண்பருடனான இணைய…

  • abcd, அஆஇஈ, 123, டேய் போலீஸ்காரா, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி !

    அஞ்சலிக்குப் போட்டியாய் ஒரு குட்டிப் பதிவரை இறக்கலாம்னு என் அக்கா பையனை ”தாஜா” 😉 பண்ணேன். பெரிய மனசு பண்ணி, ஒலிப்பதிவாவே போட்டுக் கொடுத்துட்டான் 🙂 குழலினிது யாழினிது என்பர் தன் அக்கா மகன் மழலைச்சொல் கேளா தவர் !

  • உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி?

    நான் அண்மையில் விரும்பிக் கேட்ட பாடல்களை கீழே ஒலிபரப்புகிறேன். நீங்களும் இதுபோல் எளிதாக செய்யலாம். Get Your Own Hindi Songs Player at Music Plugin மேலே உள்ள பாடல் பட்டியல் – உன்னைக் கண்டேனே (பாரிஜாதம்), உன்னாலே உன்னாலே (உன்னாலே உன்னாலே), காற்றின் மொழியே (மொழி). இது போல் நீங்களும் பாடல்களை ஒலிபரப்ப, 1. http://www.musicplug.in செல்லுங்கள். 2. ஒரு பயனர் கணக்கு உருவாக்குங்கள். 3. நீங்கள் விரும்பும் பாடல்களுக்கு அருகில் உள்ள +…