Raaga.comல் விளம்பரங்கள் இல்லாமல் பாட்டு கேட்கலாம்

Firefox பயனர்கள் ராகா தளத்தில் விளம்பரங்கள் இல்லாமல் பாட்டு கேட்கலாம். முதலில் Greasmonkey நீட்சியை நிறுவி Firefoxஐ மீளத் திறங்கள். அடுத்து Raagaadskipperuser என்ற நிரலை நிறுவிக் கொள்ளுங்கள்.

விளம்பரங்களை நிறுத்துவதுடன் பின்வரும் குறுக்கு விசைகளும் கிடைக்கும்.

  • z – முந்தைய பாட்டு
  • x -பாடு
  • c -பொறு
  • v -நிறுத்து
  • b – அடுத்த பாட்டு
  • Up அம்பு – ஒலியளவைக் கூட்டு
  • Down Arrow – ஒலியளவைக் குறை

நிரலை உருவாக்கிய சரவணனுக்கும் Firefoxக்கும் நன்றி 🙂

4 thoughts on “Raaga.comல் விளம்பரங்கள் இல்லாமல் பாட்டு கேட்கலாம்”

  1. நாங்கெல்லாம் aahaafm.comக்கு மாறிட்டோம்.
    இவ்விடம் தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி அனைத்தும் ஒரு சேரகொலை பண்ணப்படும்.

  2. sathia – ஊர்ல இருக்கப்ப radio mirchy மட்டும் கேட்பேன். அது இணையத்துல கிடைச்சா சொல்லுங்க..மிச்ச எல்லா fmம் (அதுவும் விளம்பரங்களோட) இணையத்துல கேட்க அவ்வளவு விருப்பம் இல்ல. vplay.in னு ஒரு நேயர் விருப்ப வானொலி இருந்துச்சு..இப்ப காணோம். பெரும்பாலும் musicplug.in பயன்படுத்துறது. அதுல விளம்பரம் கிடையாது. அதுல பாடல் கிடைக்காட்டி, தரம் குறைவா இருந்தா மட்டும் raaga.com

  3. // நாங்கெல்லாம் aahaafm.comக்கு மாறிட்டோம்.
    இவ்விடம் தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி அனைத்தும் ஒரு சேரகொலை பண்ணப்படும். //

    AahaaFm இணையத்தில இப்ப வாறதில்லையே !

    Server Under Upgradation என்டு சொல்லுகினம்.(கிட்டத்தட்ட 2 மாசமாகுது)

Comments are closed.