Category: எப்படி

 • தற்குறிப்பு எழுதுவது எப்படி?

  தற்குறிப்பு (Resume / CV / Bio-data ) எழுதுவது எப்படி? * 2 பக்கங்களுக்கு மேல் வேண்டாம். குறிப்பிடுவதற்கு நிறைய இருந்தால் பின்னிண்ணைப்புப் பட்டியலாகத் தாருங்கள். * பக்கத்தின் தொடக்கத்தில் உங்கள் பெயர், தொலைப்பேசி, மின்மடல் விவரத்தைத் தாருங்கள். * அடுத்து உங்களைப் பரிந்துரைக்கும் முக்கியமான இருவரின் தொடர்பு விவரங்களைத் தாருங்கள். * கடைசி 5 ஆண்டுகள், அவற்றில் நீங்கள் முக்கியமாகச் சாதித்தவற்றை மட்டும் குறிப்பிட்டால் போதும். பால்வாடியில் வாங்கிய பரிசு முதற்கொண்டு வளவள என்று…

 • ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி?

  பேச்சு ஆங்கிலத்தை ( Spoken English ) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகள்: * 30 நாட்களில் பேச்சு ஆங்கிலம், Repidex, விவேகானந்தா கல்வி நிலையம் போன்றவற்றை நாடாதீர்கள். முறைப்படி இலக்கண விதிகளை நினைவு வைத்துப் பேச வேண்டி இருப்பது, உங்களை மனம் தளரச் செய்யலாம். நீங்கள் பேசிப் பழகப் பழக நாளடைவில் இலக்கணம் தானாக வரும். * பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சிச்…

 • திரட்டி செய்வது எப்படி?

  Yahoo! Pipes, Google Reader இரண்டுமே தன் விருப்பத் திரட்டிகள் செய்ய உதவுகின்றன. முதலில், திறம் வாய்ந்த Yahoo! Pipes கொண்டு நான் உருவாக்கிய திரட்டிகள் சில: 1. தமிழ்மணத்தில் எனக்குப் பிடித்த நான்கு துணை ஓடைகளை ஒன்றிணைக்கும் திரட்டி. இதே முறையில் தமிழ்மண ஓடைகளுக்குப் பதில் நம் விருப்பப் பதிவுகளின் ஓடைகள் அல்லது நம் பல்வேறு பதிவுகளின் ஓடைகளை ஓன்றிணைத்துக் கொள்ள முடியும். 2. துறை வகைகள் போக, நாம் விரும்பாத பதிவுகள், விரும்பாத பதிவர்கள்…

 • ஒலிப்பதிவு இடுவது எப்படி?

  உங்கள் குரலை மட்டும் பதிய: 1. Audacity, LAME MP3 encoder ஆகிய இரு மென்பொருளைப் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். 2. Audacity மென்பொருளைக் கொண்டு ஒலிப்பதியுங்கள். பதிந்த பின், file->export as-> MP3 சென்று உங்கள் பதிவை MP3 கோப்பாக மாற்றிக் கொள்ளுங்கள். 3. ijigg.com சென்று ஒரு பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உங்கள் MP3 கோப்பைப் பதிவேற்றுங்கள். அங்கு கிடைக்கும் embed codeஐ உங்கள் பதிவில் படியெடுத்து ஒட்டுங்கள். உங்கள் நண்பருடனான இணைய…

 • கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?

  பார்க்க வேண்டிய பக்கங்கள்: 1. கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிய வைப்பது எப்படி? 2. தமிழில் எழுத மென்பொருள்கள் 3. கணிச்சுவடி 4. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிப் பாடம் நான் பரிந்துரைக்கும் முறை: 1. NHM writer பதிவிறக்கி, தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்துங்கள். NHM writer பயன்படுத்த NHM Writer Manual உதவும். வேறு எந்த விசைப்பலகை வடிவத்தையும் நான் பரிந்துரைப்பதில்லை. பார்க்க – சிறந்த தமிழ் விசைப்பலகை எது? கீழே இருக்கிறது தான் தமிழ்…

 • ஜட்டி காயப் போடுவது எப்படி?

  ராத்திரி துவைச்சு வீட்டுக்குள்ளயே காயப் போட்ட எல்லா ஜட்டியும் காயல. drierக்கு உள்ள payment cardலயும் பணம் இல்ல. துவைச்சு காஞ்ச ஜட்டியும் ஒன்னும் இல்ல. ஜட்டி போடாம பள்ளிக்கூடம் போய் பல வருசம் ஆச்சு. ஆக, அன்னிக்கு காலைல தான் இந்த கேள்வி உதிச்சுச்சு. உடனடியாக ஜட்டி காயப் போடுவது எப்படி? ம்..பால் காய வைச்சுக்கிட்டே யோசிச்சப்ப தான் அந்த idea வந்துச்சு..பால் எல்லாம் காய வைக்கிற micro wave oven க்கு ஜட்டி காய…

 • உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி?

  நான் அண்மையில் விரும்பிக் கேட்ட பாடல்களை கீழே ஒலிபரப்புகிறேன். நீங்களும் இதுபோல் எளிதாக செய்யலாம். Get Your Own Hindi Songs Player at Music Plugin மேலே உள்ள பாடல் பட்டியல் – உன்னைக் கண்டேனே (பாரிஜாதம்), உன்னாலே உன்னாலே (உன்னாலே உன்னாலே), காற்றின் மொழியே (மொழி). இது போல் நீங்களும் பாடல்களை ஒலிபரப்ப, 1. http://www.musicplug.in செல்லுங்கள். 2. ஒரு பயனர் கணக்கு உருவாக்குங்கள். 3. நீங்கள் விரும்பும் பாடல்களுக்கு அருகில் உள்ள +…