abcd, அஆஇஈ, 123, டேய் போலீஸ்காரா, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி !

அஞ்சலிக்குப் போட்டியாய் ஒரு குட்டிப் பதிவரை இறக்கலாம்னு என் அக்கா பையனை ”தாஜா” 😉 பண்ணேன். பெரிய மனசு பண்ணி, ஒலிப்பதிவாவே போட்டுக் கொடுத்துட்டான் 🙂

குழலினிது யாழினிது என்பர் தன் அக்கா மகன் மழலைச்சொல் கேளா தவர் !

4 thoughts on “abcd, அஆஇஈ, 123, டேய் போலீஸ்காரா, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி !”

  1. ரொம்ப நல்லா இருக்கு.. அதிலும் நாய்க்குட்டி நாய்க்குட்டி ரொம்ம்ம்ப எக்ஸலண்ட்…

  2. ரொம்ப நல்லா இருக்கு ரவி! உங்க அக்கா மகன் மழலை ரொம்பவே இனிமையாய் இருக்கு.

Comments are closed.