வண்டுகள் எல்லாம் உன்னை மொய்த்தால்
என்ன செய்யும் பூ
வாடாமல்?
—
சிகப்போ மஞ்சளோ
ஒற்றை ரோஜா வேண்டாம் சஹா!
குறைந்தது நான்கு பூக்களாவது வேண்டும் –
என்னோடு சந்தோஷப்பட!
தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு
வண்டுகள் எல்லாம் உன்னை மொய்த்தால்
என்ன செய்யும் பூ
வாடாமல்?
—
சிகப்போ மஞ்சளோ
ஒற்றை ரோஜா வேண்டாம் சஹா!
குறைந்தது நான்கு பூக்களாவது வேண்டும் –
என்னோடு சந்தோஷப்பட!
Comments are closed.
ஒற்றை ரோஜா வேண்டாம் சஹா நண்பா வார்தைகள் நார்தனமிடுகின்றன !