Posts tagged as:

tamil mobile phone

நோக்கியாவின் அடிப்படை செல்பேசி வகைகள் சிலவற்றில் தமிழில் எழுதலாம். தமிழ் விசைப்பலகையை முடுக்க குறுஞ்செய்தி எழுதும் பெட்டித் தெரிவுகளில் writing language – > தமிழ் என்று தெரிவு செய்யுங்கள். பல செல்பேசிகளில் தமிழ் எழுத்துகள் அச்சிடப்படாமல் இருக்கலாம். எனவே, விசை எண்  மற்றும் விசையில் உள்ள எழுத்து வரிசைகளைக் கீழே காணலாம்.
1 – புள்ளி, ஆய்தம்.
2 – அ, ஆ, இ, ஈ, உ, ஊ
(உயிரெழுத்துகள் முதல் பகுதி)
3 – எ, ஏ, ஐ, ஒ, [...]

{ 3 comments }

நோக்கியா 5130 செல்பேசி வாங்கி இருக்கேன்.  தமிழ் விசைப்பலகை, இடைமுகப்பு, பயனர் வழிகாட்டி, தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருக்கிறது.
தமிழ் எழுதும் முறை தமிழ்99 முறையை ஒத்திருப்பது மகிழ்ச்சி. க+ஆ=கா என்று எழுத வேண்டும். செல்பேசியில் இப்படி தமிழ் எழுதிப் பழகும் மக்கள் கணினிக்கு வருகையில் தமிழ்99ப் புரிந்து கொள்வதும் இலகு.
பார்க்க: நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?
ஆனால், கணினி தமிழ்99 விசையின் தளக்கோலம்,  பயனெளிமை விதிகள் அனைத்தும் இல்லை. T9 predictive text போல தமிழுக்கு [...]

{ 16 comments }