Posts tagged as:

வேர்ட்ப்ரஸ்

டிசம்பர் 2007ல் வேர்ட்பிரெஸ் தமிழாக்கத்துக்கான ஒரு பெருமெடுப்பிலான அழைப்பு விடுத்த ஒரு சில நாள்களிலேயே 3000க்கும் மேற்பட்ட சரங்களைத் தமிழாக்கினோம். அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்

{ 10 comments }

WordPress X Blogger

April 28, 2007

in wordpress

1. WordPress ஒரு கட்டற்ற மென்பொருள். மற்ற அனைத்து நன்மைகளுக்கும் இந்த சிறப்பே அடிப்படை. WordPress.comல் இலவசமாக வலைப்பதிவுகளை உருவாக்கிக் கொள்ள இயல்வது போக, இம்மென்பொருளை பதிவிறக்கி நிறுவி நம் சொந்தத் தளத்தில் இருந்தும் வலைப்பதியலாம். WordPressன் புதிய பதிப்புகள் அடிக்கடி வெளியாவதால், அண்மைய வலைப்பதிவு நுட்பங்கள் உடனடியாகக் கிடைக்கும். WordPress உருவாக்கும் தன்னார்வலர் குழுவை அணுகி நமக்குத் தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள இயலும். 2. எண்ணற்ற அழகழகான WordPress வார்ப்புருக்கள், பயனுள்ள நீட்சிகள் கிடைக்கின்றன. [...]

{ 37 comments }