Tag: வேர்ட்பிரஸ் நிறுவல்

  • வேர்ட்பிரெஸ் நிறுவுவது, இற்றைப்படுத்துவது எப்படி?

    உங்கள் வேர்ட்பிரஸ் நிறுவலை இற்றைப்படுத்துவது எப்படி? WordPress 2.7: Tools–>Upgrade WordPress 2.7க்கு முந்திய பதிப்புகள்: எச்சரிக்கை: இது சோம்பேறிகளுக்கான குறுக்கு வழி 😉 . என் எல்லா பதிவுகளையும் இப்படியே இற்றைப்படுத்தினேன். ஒரு பிரச்சினையுமில்லை. தயங்குவோர் வேர்ட்பிரெஸ் வழிகாட்டியில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றலாம். 1.  http://wordpress.org/latest.zip இல் இருந்து வேர்ட்பிரெஸ் மென்பொருளைத் தரவிறக்கி wordpress அடைவைப் பிரித்தெடுங்கள். 2. உங்கள் கணினியில் உள்ள wordpress அடைவுக்குள் உள்ள wp-contents அடைவை நீக்கி விடுங்கள். இது மிகவும்…