ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

பள்ளிக்கூடம் | பாவம் டிகாப்ரியோ

August 18th, 2007 · 23 Comments · திரை, நாட்குறிப்பு

பள்ளிக்கூடம் - முதல்ல தங்கர் பச்சான் தன் படங்களைப் பத்தி உருகி உருகி பேசுறதைத் தவிர்க்கணும். அழகியின் பாதிப்பை விட்டு இன்னும் அவர் மீளவில்லை. அழகியைத் தவிர வேற எந்தப் படமும் பாதிப்பை ஏற்படுத்துவதாயும் இல்லை.
இனிமே சினேகா பேச்சை நம்பக்கூடாது. இந்தப் படத்திலயும் புதுப்பேட்டை படத்திலயும் வாழ்நாள் கதாப்பாத்திரம் என்ற rangeல் build-up கொடுத்து இருந்தாங்க. அப்படி ஒன்னையும் காணோம் படத்தில. இன்னும் இரண்டு படம் இப்படி நடிச்சாருன்னா நரேன் பாரதிராஜாவின் மாப்பிள்ளை நாயகர் ராஜா மாதிரி [...]

[Read more →]

Tags:·······

ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி?

April 3rd, 2007 · 20 Comments · தமிழ், விமர்சனம்

இன்றைய சமையல் குறிப்பில், 50 பக்க அளவில் சுவையான ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- பளப்பளா என்று திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் - எவ்வளவு வேண்டுமானாலும். இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் விகடன் மட்டுமல்ல இதைப் போன்ற குமுதம், குங்குமம் எதையுமே கிண்ட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
- சாமியார், இலக்கியவாதி என்று கைக்கு கிடைக்கும் வேறு எதுவும்.

பக்க எண் வாரியாகக் குறிப்புகள்:
1. முதற்பக்க அட்டையில் ஒரு பிரபல நடிகையின் [...]

[Read more →]

Tags:·