ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

கணினி - விண்டோஸ் - லினக்ஸ் - உபுண்டு

April 29th, 2007 · 9 Comments · கணினி

உபுண்டு என்பது லினக்சை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு கட்டற்ற இயக்குதளம். விண்டோஸ் என்னும் நன்கு அறியப்பட்ட காப்புரிமை உள்ள மென்பொருளை காசு கொடுத்தோ திருட்டுத் தனமாகவோ பிடித்தோ பிடிக்காமலோ விரும்பியோ வேறு வழியில்லாமலோ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் உபுண்டுவுக்கு மாறிப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
உபுண்டு முற்றிலும் இலவசம். இதை இணையத்தில் பதிவிறக்கலாம். நாம் விரும்பினால், பைசா செலவின்றி நம் வீடு தேடியும் உபுண்டு இறுவட்டு வரும்.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை, உபுண்டு புதிய பதிப்புகளை வெளியிடுகிறது. இதனால், புதிய [...]

[Read more →]

Tags:···