Posts Tagged ‘வலை பூ’

வலைப்பூவா வலைப்பதிவா ?

வலைப்பூ, வலைப்பதிவு - இரண்டுமே blog என்பதற்கு ஈடான சொற்களாகப் புழங்குகின்றன. எது நல்ல சொல்?
இந்த இரண்டு சொற்களின் இளகுத் தன்மையையும் பார்ப்போம்.
வலைப்பதிவு
weblog - வலைப்பதிவு
blogger - வலைப்பதிவர்
blogging - வலைப்பதிதல்
blog (வினை) - வலைப்பதி.
blogger circle - பதிவர் வட்டம்.
blog world / blogdom - பதிவுலகம்
videoblog - நிகழ்படப்பதிவு / ஒளிதப் பதிவு
audioblog - ஒலிதப்பதிவு.
வலைப்பூ
weblog - வலைப்பூ
blogger - வலைப்பூக்காரர் ??
blogging - வலைப்பூத்தல் ??
blog (வினை) [...]