Yahoo! Pipes, Google Reader இரண்டுமே தன் விருப்பத் திரட்டிகள் செய்ய உதவுகின்றன.
முதலில், திறம் வாய்ந்த Yahoo! Pipes கொண்டு நான் உருவாக்கிய திரட்டிகள் சில:
1. தமிழ்மணத்தில் எனக்குப் பிடித்த நான்கு துணை ஓடைகளை ஒன்றிணைக்கும் திரட்டி. இதே முறையில் தமிழ்மண ஓடைகளுக்குப் பதில் நம் விருப்பப் பதிவுகளின் ஓடைகள் அல்லது நம் பல்வேறு பதிவுகளின் ஓடைகளை ஓன்றிணைத்துக் கொள்ள முடியும்.
2. துறை வகைகள் போக, நாம் விரும்பாத பதிவுகள், விரும்பாத பதிவர்கள் ஆகியோரையும் ஓர் [...]
திரட்டி செய்வது எப்படி?
May 9th, 2007 · 3 Comments · இணையம், எப்படி, வலைப்பதிவு
Tags:கூகிள் ரீடர்·கூகுள் ரீடர்·திரட்டி·திரட்டிகள்·யாகூ பைப்ஸ்·யாஹூ பைப்ஸ்