புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை? அவை யாவை? அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை? புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று?
புதிய எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா?
April 9th, 2008 · 15 Comments · தமிழ்
Tags:எழுத்துகள்·எழுத்துக்கள்·எழுத்துச் சீர்திருத்தம்·கிரந்த எழுத்துகள்·கிரந்தம்·தமிழ்·தமிழ் மொழி·தமிழ்க்கல்வி·மொழி·மொழியியல்
உனக்கு English தெரியாதா?
March 7th, 2008 · 10 Comments · தமிழ்
ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தலாம். ஒரே ஊரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு உள்ளூர் மொழியை மதிக்காமல், கற்காமல் இருப்பது உள்ளூர்க்காரர்களுக்கான அவமானம் தான்.
Tags:ஆங்கிலம்·சமூகம்·தமிழர்·தமிழ்·தமிழ்நாடு·தமிழ்நாட்டில் தமிழ்·மொழி
Top 10 உலக மொழிகள்
March 25th, 2007 · 4 Comments · தமிழ்
Top 10 நடிகர், படம், பாட்டு என்று பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு இந்த Top 10 உலக மொழி என்ற conceptம் ஆர்வமூட்டுவதா இருந்துச்சு. இணையத்தளங்களில் இது மாதிரி Top 10 விசயங்களுக்கு உலகெங்கிலுமே நல்ல வரவேற்பு இருக்கு.
இந்த Top 10 மொழிகளைத் தேர்ந்தெடுக்க பல தகுதிகளை வரையறுத்திருக்காங்க. இது பத்தின விரிவான ஆய்வுக்கட்டுரைய இங்க பார்க்கலாம். மொழியியல் ஆர்வம் உள்ளவங்க கண்டிப்பா படிக்க வேண்டிய ஆய்வு. பேசும் மக்கள் எண்ணிக்கைய அடிப்படையா வைச்சா சீனம் தான் [...]
தாய்மொழியை மறப்பது எப்படி?
March 16th, 2007 · No Comments · சமூகம், தமிழ்
- தாய்மொழியை மறக்கடித்து தேசிய மொழியைப் படிப்பது எப்படி ?
- மொழிகள் எப்படி அழிகின்றன, மொழியை ஏன் காக்க வேண்டும்?
தமிழார்வம், மொழியார்வம் உள்ளோர் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள இவை. இந்தக் கட்டுரைகளின் சாரத்தை தமிழில் தர ஆசை. ஆனால், எண்ணற்ற மொழியியல் சார் கலைச்சொற்களுக்கு தமிழில் என்ன என்று தெரியவில்லை தெரிந்தவர் உதவலாம். இன்னொரு நாள் முயன்று இக்கட்டுரையின் முக்கியக் கருத்துக்களைத் தர முயல்கிறேன்.