ஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன்.
தனித்தமிழ் விசைப்பலகைகள்
May 19th, 2008 · 9 Comments · தமிழ்
Tags:keyboard·nhm writer·tamil keyboard·tamil typing·xml·கிரந்தம்·தட்டச்சு·தனித்தமிழ்·தனித்தமிழ் விசைப்பலகைகள்·தமிழ்·தமிழ் விசைப்பலகைகள்·மென்பொருள்·விசைப்பலகை·விசைப்பலகைகள்
தமிழ் உரைபேசி
February 8th, 2008 · 2 Comments · கணினி, தமிழ், துணுக்குகள்
கோபி உருவாக்கும் ஔவை உரைபேசி மென்பொருளுக்கு தெளிவான தமிழ் ஒலிப்பும் நல்ல குரல் வளமும் உடைய தமிழ்நாட்டு, இலங்கை ஆண் / பெண் / குயில் / கிளி உடனடியாகத் தேவை.
Tags:உரை பேசி·உரைபேசி·தமிழ் மென்பொருள்·மென்பொருள்
ஒருங்குறி, எ-கலப்பை, விசைப்பலகை - ஒரு குட்டிக் கதை
April 16th, 2007 · 2 Comments · கணினி, தமிழ்
பலரிடமும் நீங்கள் எந்த விசைப்பலகையில் கணினியில் தமிழில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், “எ-கலப்பை” அல்லது “ஒருங்குறித் தமிழ்” என்று பதில் வருகிறது. குறியேற்றம் வேறு, மென்பொருள் வேறு, விசைப்பலகை வேறு என்ற புரிதல் வியக்கத்தக்க அளவில் மிகக் குறைவாகவே இருக்கிறது.
இது குறித்து தெளிவாக, விரிவாகப் புரிந்து கொள்ள மயூரனின் கட்டுரையைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
தற்போதைக்கு, இது குறித்து எளிமையாக விளக்க ஒரு குட்டிக் கதை / உவமை இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துப் பார்த்தேன்
குறிப்பு ஒன்றை [...]
Tags:எ-கலப்பை·எழுதி·ஒருங்குறி·குறிமுறை·குறியாக்கம்·தமிழ் எழுதி·மென்பொருள்·விசைப்பலகை
கணினிக்குப் புதியவர்களுக்கு தெரியாத தளங்கள், மென்பொருள்கள்
February 18th, 2007 · 16 Comments · இணையம், கணினி
கணினி நிறுவித்தந்த நண்பர் விட்டுச் சென்ற காலஞ்சென்ற மென்பொருள்களை மட்டுமே சிலர் பயன்படுத்திக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஏழெட்டு ஆண்டு கணினி பயன்படுத்திவிட்டும் கூட மிகத் தாமதமாக நல்ல மென்பொருள்களை அறிந்து நானே வருத்தப்பட்டிருக்கிறேன். அப்படி சிலருக்கு தெரியாதிருக்கக்கூடிய நல்ல மென்பொருள்களுக்கான இணைப்புகள் கீழே:
1. உலாவி - சிறந்த உலாவல் அனுபவம், பாதுகாப்பு, பயன்பாட்டு எளிமை ஆகியவற்றுக்கு Firefox உலாவி பயன்படுத்துங்கள்.
2. Office மென்பொருள் - Open Office பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்திப் [...]
Tags:இணைய தளம்·இணையத்தளம்·இணையம்·கணி பொறி·கணினி·கணிப்பொறி·மென் பொருள்·மென்பொருள்·வலை தளம்·வலைத்தளம்