Posts tagged as:

பெயர்கள்

நல்ல, தூய தமிழ்க் குழந்தைப் பெயர்கள் தரும் இணையத்தளங்கள்: 1. http://peyar.yemkay.com – நண்பர்களும் நானும் சேர்ந்து உருவாக்கும் வலை 2.0 தமிழ்ப் பெயர் தரவுத்தளம். 2. TamilNation.org தரும் 800 தூய தமிழ்ப் பெயர்கள். 3. தமிழீழ விடுதலைப் புலிகள் தொகுத்த ஆயிரக்கணக்கான தூய தமிழ்க் குழந்தைப் பெயர்கள். 4. BabyNames.LookTamil 5. Thamizhagam.NET ** தமிழர் பெயர்களில் பிற மொழித் தாக்கம்: முந்தா நேத்து காலையில தூங்கிட்டிருந்தப்ப அண்ணன் அழைச்சார். அண்ணனுக்கு முதல் குழந்தை [...]

{ 33 comments }