ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

தமிழ் வலைப்பதிவர்களுக்குப் 10 வேண்டுகோள்கள்

February 29th, 2008 · 11 Comments · வலைப்பதிவு

தொடர்ந்து பல தமிழ் வலைப்பதிவுகளை வாசித்து வரும் வகையில் தமிழ் வலைப்பதிவர்களை நோக்கி சில வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறேன்.

[Read more →]

Tags:·····

சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப்பட்டது எப்படி?

August 6th, 2007 · 21 Comments · வலைப்பதிவு

989 மடல்கள். இரண்டு மாத உழைப்பு, திட்டமிடல். நூற்றுக்கணக்கில் தொலைபேசி உரையாடல்கள். ஒவ்வொரு வாரமும் பட்டறை குறித்த திட்டமிடலுக்கான நேரடி சந்திப்புகள். அரங்கத்தை இறுதி செய்வது, குறுந்தகடு, நூல் அச்சிடல் வேலை என்று இவற்றுக்காக குறைந்தது 15 மனித உழைப்பு நாட்களாவது செலவு இடப்பட்டிருக்கும். இவற்றின் விளைவாகத் தான் பதிவர் பட்டறை சாத்தியமானது.

[Read more →]

Tags:·······

வலைப்பூவா வலைப்பதிவா ?

February 15th, 2007 · 26 Comments · தமிழ், வலைப்பதிவு

வலைப்பூ, வலைப்பதிவு - இரண்டுமே blog என்பதற்கு ஈடான சொல்லாக தமிழில் புழங்குகின்றன. எது நல்ல சொல்?
தமிழில் வலைப்பதிவுகள் அறிமுகமாகிய கால கட்டத்தில் (2003?) வலைப்பதியத் தொடங்கியவர்கள் வலைப்பூ என்றே அதை விளித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எதையும் கவித்துவமாக அணி சேர்த்து சொல்லும் தமிழ் மரபாகக் கூட இருந்திருக்கலாம். இப்பொழுதும் சில வலைப்பதிவுகளில் வலைப்பூ என்று சொல்லப்படுவதையும் அப்படி குறிப்பிடுவதை விரும்புவதையும் கவனிக்கிறேன். சில இணைய மன்றங்களில் இன்னும் சிலர் blogக்கு தமிழ்ச் சொல் என்ன என்று [...]

[Read more →]

Tags:········