Tag: திரட்டி

  • திரட்டிகளைச் சாராமல் பதிவுகளை அறிமுகப்படுத்துவது எப்படி?

    தமிழ்த் திரட்டித் தளங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதில் கூகுள் ரீடரையும் நாமே உருவாக்கும் opml கோப்புகளையும் அறிமுகப்படுத்தினாலே நாளடைவில் திரட்டிகள் உதவியின்றி பதிவர்களால் இயங்க முடியும்.

  • திரட்டி செய்வது எப்படி?

    Yahoo! Pipes, Google Reader இரண்டுமே தன் விருப்பத் திரட்டிகள் செய்ய உதவுகின்றன. முதலில், திறம் வாய்ந்த Yahoo! Pipes கொண்டு நான் உருவாக்கிய திரட்டிகள் சில: 1. தமிழ்மணத்தில் எனக்குப் பிடித்த நான்கு துணை ஓடைகளை ஒன்றிணைக்கும் திரட்டி. இதே முறையில் தமிழ்மண ஓடைகளுக்குப் பதில் நம் விருப்பப் பதிவுகளின் ஓடைகள் அல்லது நம் பல்வேறு பதிவுகளின் ஓடைகளை ஓன்றிணைத்துக் கொள்ள முடியும். 2. துறை வகைகள் போக, நாம் விரும்பாத பதிவுகள், விரும்பாத பதிவர்கள்…

  • RSS Feed, Channel, Reader, inbox – தமிழில் என்ன?

    அண்மையில் தமிழ் விக்சனரி குழுமத்தில் RSS Feedக்குத் தமிழில் என்ன என்று சங்கர் கணேஷ் கேட்டிருந்தார். Feedக்குத் தமிழில் ஓடை என்ற சொல்லை வெகு நாட்களாகப் பயன்படுத்தி வருகிறோம். News feed = செய்தியோடை; web feed = இணைய / வலையோடை; blog feed = பதிவோடை. இது இடுகுறிப்பெயரோ என்று மயூரன் சொன்னார். ஆனால், எனக்கு இடுகுறிப் பெயராகத் தோன்றவில்லை. Feedஐ நேரடியாக மொழிபெயர்க்காமல் தமிழ் மரபுக்கு ஏற்ப இட்ட பெயராக நினைக்கிறேன். தவிர,…