Tag: திரட்டிச் சார்பின்ம

  • திரட்டிச் சார்பின்மை!

    தமிழ் வலைப்பதிவுகளை வாசிக்க தற்போது கூகுள் திரட்டி பயன்படுத்துகிறேன். இதனால் வந்த நன்மைகள்: 1. பிடிக்காத, தலைவலி தரும் வலைப்பதிவுகளை நாம் விரும்பாவிட்டாலும் பார்த்துத் தொலைக்க வேண்டியதில்லை. அவற்றை நீக்கச் சொல்லி யாருக்கும் எழுதிக் காத்துக் கொண்டிருக்கத் தேவை இல்லை.பிடித்த பதிவுகளை மட்டும் தான் சேர்த்துக் கொள்ளப்போகிறோம் என்பதால் பிடிக்காத பதிவுகளை நீக்கும் வேலை இல்லை. 2. எவ்வளவு நாள் ஆனாலும் நம் விருப்ப வலைப்பதிவுகளைத் தவற விடாமல் எளிமையாகப் படிக்கலாம். 3. பின்னூட்டக் கயமையில் ஏமாந்து…